Categories
தேசிய செய்திகள்

தொடர் பாலியல் குற்றங்கள் : 15 நிமிடத்திற்கு ஒரு முறை…. நீதிபதிகள் வேதனை….!!

இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  நேற்று அசாம் மாநில பெண் ஒருவர் திருப்பூரில் 6 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் உத்தரபிரதேசத்தில் 19 வயது இளம்பெண் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை இணைத்து, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இந்தியாவில் பாலியல் வன்கொடுமை […]

Categories
மாநில செய்திகள்

“டாஸ்மாக் மூடல்” அவங்க தான் முடிவு பண்ணனும்…. “தலையிடமுடியாது” உயர்நீதிமன்றம்கருத்து….!!

டாஸ்மாக்  மூடும் விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதிப்பை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால்,  பலர் வேலைவாய்ப்பு இன்றி வருகின்ற குறைந்தபட்ச வருமானத்தை வைத்து குடும்பத்தை சமாளித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்!

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் சிறையில் உயிரிழந்த வழக்கில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் – நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வழக்கு விவரம் : இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் – நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்ப சலூன் கடைகளை திறக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தலை காரணமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சலூன்களை திறக்கக் கோரி முடித்திருத்துவோர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில் வருவாய் இல்லாமல் இருக்கும் சலூன் தொழிலாளர்களுக்கு தலா ரூ.30,000 வழங்க உத்தரவிட […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா… இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட பல வழக்குகளை விசாரித்தவர்!

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா டிங்ரே செஹால் ராஜினாமா செய்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் இரட்டை இலை சின்னம் வழக்கை விசாரித்தவர் இவர். அடுத்த மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் நீதிபதி இன்று ராஜினாமா செய்துள்ளார். டெல்லி மாநில நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிபதி சங்கீதா திங்க்ரா சேகல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ஆண்டு ஜூன் மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறவிருந்த நீதிபதி சேகல், […]

Categories
மாநில செய்திகள்

இந்த காரணங்களுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு உடனடியா பாஸ் கொடுங்க…. பரிந்துரை செய்த ஐகோர்ட்

மரணம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியுர் செல்ல உடனடியாக பாஸ் வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. ஒரு மணி நேரத்தில் பாஸ் வழங்க உத்தரவிடகொரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிடபட்டுள்ளது. வழக்கு விவரம்: நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திருமணம், மருத்துவம் மற்றும் துக்க நிகழ்ச்சிகள் போன்ற காரணகளுக்காக வெளியூர் செல்பவர்களுக்கு அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படுமா? இல்லையா? ….. இன்று 5 மணிக்கு முக்கிய தீர்ப்பு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மார்ச் 24ம் தேதியில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டது. இந்த நிலையில் மே 7ம் தேதி மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு டாஸ்மாக்கை திறக்க முடிவு செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழக உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு […]

Categories
மாநில செய்திகள்

பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட தடை கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குற்றவியல் நீதிமன்றங்களின் உத்தரவு படி, பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்கலாம்: ஐகோர்ட் கிளை..!

பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள மதுபானங்களை அழிப்பது பற்றி அந்தந்த குற்றவியல் நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்ற சொத்து அறைகளில் உள்ள மதுபானங்களை அளிப்பது குறித்து நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய கடைகளான மளிகை, உணவு, மருந்து, காய்கறி, பழங்கள் போன்றவை தவிர்த்து பிற கடைகள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வணிக வளாகங்கள், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் இனி தடையில்லை…… உயர்நீதிமன்றம் அதிரடி….!!

தமிழகத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்த சூழ்நிலையில் வீடு மற்றும் சாலையோரங்களில் வசிப்பவர்கள் உணவின்றி தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் விதமாக நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதிக்குமாறு திராவிட முன்னேற்ற கழகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்திவைப்பு: முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து ஐகோர்ட் முடிவு!

வருகிற ஏப்ரல் 30ம் தேதி வரை தமிழகம் முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், ஏப்.30ம் தேதி வரை நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்ததன் காரணமாக கடந்த மாதம் மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, ஊரடங்கு காலம் முடியும் வரை நீதிமன்ற […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உள்ளே நுழைய தடை….. ஒரு நாளுக்கு 50 மட்டும் தான்….. நீதிமன்றத்தையும் விட்டுவைக்காத கொரோனா அச்சம்….!!

மார்ச் 31ம் தேதி வரை நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தியேட்டர், வணிக வளாகம், ஊர் திருவிழா, திருமண மண்டபம்   இவை யாவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், தமிழக அரசு இம்மாதிரியான இடங்களுக்கு தடை விதித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பட்டுள்ளது.  இவ்வாறு இருக்கையில் தற்போது நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக, புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : மீண்டும் தேர்தல் நடத்தும் உத்தரவுக்கு தடை ….!!

நடிகர் சங்கத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை வித்து உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 23-ஆம் தேதி தென்னிந்திய  நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும் , பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. இதில் தபால் தபால் ஓட்டுக்களை போடுவதற்கு அனுமதியளிக்கவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடர்ந்த வழக்கில் நடிகர்சங்க தேர்தல் செல்லாது என்று தெரிவித்தும் 3 மாதத்திற்குள் மறுதேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

பணத்திற்காக கொலை….. 18 வருட வழக்கு….. ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை…..!!

கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை துரைசிங்கம் என்பவர் லண்டனில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ஒரு வேலைக்காக சென்னை வந்துள்ளார். சென்னை எழும்பூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்தார். பின் மீண்டும் லண்டன் செல்வதற்காக ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன் என்பவருடன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் போராடக்கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? – உயர்நீதிமன்றம் கேள்வி!

குடியுரிமை மசோதா வழக்கில் போராட்டங்களில்  18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த தடை.!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்துவதற்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 20 கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், மாணவர் அமைப்பினர் அரசியல் கட்சிகளின் பின்புலத்தைக் கொண்டு போராட்டம் நடத்துகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது. ஆகவே போராட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி, கல்லூரிகள் படிப்பதற்கு மட்டும் தானே தவிர போராட்டம் நடத்துவதற்கு கிடையாது எனத் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : சிலைகடத்தல் வழக்கு ஆவணங்கள் மாயமானதாக வழக்கு ..!! 

சிலைகடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.   தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் இருந்து சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போனதாக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா ஆகியோரின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,  ஆவணங்கள் மாயமானதா என்பது குறித்து உள்துறை செயலர், டிஜிபி விரிவான […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு.!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை – தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், […]

Categories
மாநில செய்திகள்

7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை – தமிழக அரசு..!

7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் […]

Categories
மாநில செய்திகள்

வைகையைப் பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வைகை நதியைப் பாதுகாக்கும் வகையில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாகச் செல்வதில்லை. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்- உயர்நீதிமன்றம்..!!

திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினராக திமுகவில் இருக்கின்றார்.அவர் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் பெயரைச் சொல்லியும் , அவரது நண்பர்களும் , உதவியாளர்களும் அரசு வேலை வாங்கித்தருவதாக  கூறி  16 பேரிடம், சுமார் 95 லட்சம் ரூபாய் கேட்டு வாங்கி விட்டு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்தாக சொல்லப்படுகின்றது. இது […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் இரட்டை தலைமைக்கு எதிரான வழக்கு – ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக விதிகளைத் திருத்தி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியதற்கு எதிராக முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த மனுவின் மீதான விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுகவில் ஒரு காலத்தில் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கே.சி. பழனிச்சாமி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தபோது ஓ. பன்னீர்செல்வம் அணியில் செயல்பட்ட பழனிச்சாமி, சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு […]

Categories
மாநில செய்திகள்

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி: தலைமை நீதிபதி வேதனை..!!

உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது தீவினையானது என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் (சி.ஐ.எஸ்.எஃப்.) பாதுகாப்பை சென்னை உயர் நீதிமன்ற வளாகம் முழுமைக்கும் அமல்படுத்தக்கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தியாகிகள் நாளையொட்டி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டதற்கு தலைமை நீதிபதி சாஹி கடும் கண்டனம் தெரிவித்தார். இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன், கண்ணன் ஆகியோர் பங்கேற்றது வேதனையளிப்பதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

5, 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை சட்ட விரோதமானது என அறிவிக்க மனு!

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பான அரசாணையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த லூயிஸ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 5 மற்றும் 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை நடத்தும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

நடிகர் சங்கத் தேர்தல் ரத்து… திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு..!!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து திங்கட்கிழமை மேல்முறையீடு செய்ய விஷால் தரப்பு முடிவு செய்துள்ளது. கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய  நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ரத்து” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி தென்னிந்திய  நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம் உறுப்பினர்கள் சிலர் வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை என்று புகாரளித்ததன் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் தேர்தலை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டார். இதனை எதிர்த்து நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டபடி தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் பதிவான வாக்குகளை எண்ண கூடாது […]

Categories
மாநில செய்திகள்

விஜயகாந்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்..!!

அரசியல் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்க இது இடமில்லை என்று தமிழக அரசின் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கை திரும்பப் பெறக் கோரிய தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக, தமிழக அரசு தரப்பில், தேனி நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்குச் செல்லும் பாதை ஆக்கிரமிப்பு புகார்: விரைவில் நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவு..!!

பள்ளிக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான புகாரில், இரு தரப்புக்கும் வாய்ப்பளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசலடி தெருவில் உள்ள புனித அந்தோணியார் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாதையில் உள்ள 30 அடி சாலை, கலைமணி என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பள்ளி வாகனங்களுக்கு இடைஞ்சல் இருப்பதால், அந்த ஆக்கிரமிப்பை […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்திவைக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. நிர்பயா வழக்கில் உச்ச நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உச்சபட்ச தண்டனையான மரண தண்டனையை குற்றவாளிகளுக்கு உறுதி செய்தது. இதையடுத்து குற்றவாளிகள் நான்கு பேரும், குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்கள் அனுப்பினர். இந்த மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்தார். இதையடுத்து குற்றவாளிகள் வினய் குமார் சர்மாவும், முகேஷ் ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுத்தாக்கல் செய்தனர். அதனையும் நீதிமன்றம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

‘தர்பார்’ வெளியீட்டுக்கு 1,370 இணையதளங்களுக்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்!

லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தர்பார் திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. லைக்கா புரொடக்‌ஷன் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டை மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து ‘தர்பார்’ படத்தை இணையதளங்களில் வெளியிட […]

Categories
மாநில செய்திகள்

இலவச வேட்டி சேலை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு..!!

இலவச வேட்டி, சேலை திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி ஏழை எளிய மக்களுக்கு, ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. இதில், ஒரு சேலை தயாரிப்பிற்கு 260 ரூபாய் கூலியாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை […]

Categories
மாநில செய்திகள்

சொன்ன படி நடந்து காட்டிய டெல்லி உயர்நீதிமன்றம்……… 125 மதுபானக்கடைகள் இன்று மூடல்…!!

டெல்லியில் மது விற்பனை செய்யும் 125 கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றன. டெல்லியில் பீர் மற்றும் ஒயின் மது வகைகளை விற்பனை செய்வதற்காக மட்டும் உரிமம் பெற்ற கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் அங்கு முறைகேடுகள் நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்ட 125 மதுபானக் கடைகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட 125 மது கடைகள் இன்று முதல் மூடப்படுகின்றது.

Categories
ஈரோடு சென்னை மாவட்ட செய்திகள்

நித்தியிடமிருந்து மகனை காப்பாற்றுங்கள்……. தாய் புகார்….. 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு….!!

நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்ட பிராமண சாமி என்பவர் குறித்து ஈரோடு மாவட்ட காவல்துறை மற்றும் நித்தியானந்தா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த குமார் என்பவரின் ஆட்கொணர்வு மனு கடந்த 2003 ஆம் ஆண்டு தனது மகன் பல் மருத்துவர் முருகானந்தம் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அசரமத்தில் அவருக்கு பிராண சாமி என பெயரிடப்பட்டதாக கூறப்படுகிறது. சீடர்கள் மீது ஆசிரமத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மகனை சந்திக்கச் சென்றபோது […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டத்திற்கு மட்டும்தான் பொங்கல் பரிசாம்!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திண்டுக்கல்லை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.  பொங்கல் பண்டிகைக்கு பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் […]

Categories
மாநில செய்திகள்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வழக்கு… தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்..!!

 ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப் பட்டுவாடாப் புகார் தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக காவல் நிலையத்தில் புதிதாக புகாரளிக்க தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டிடிவி. தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் எழுந்தது. அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் அடிப்படையில், அபிராமபுரம் காவல் […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத் என்கவுண்டர்- நீதி விசாரணைக்கு உத்தரவு…!!

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை என்கவுண்டர் செய்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீசாரை விசாரணைகுழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று  நடைபெற்றபோது குற்றவாளிகள் […]

Categories
மாநில செய்திகள்

பெண்ணின் கன்னத்தில் அறைந்த தீட்சிதர் தாக்கல் செய்த மனு – காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த பெண்ணை தாக்கிய வழக்கில், முன் ஜாமின் கோரி தீட்சிதர் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நவம்பர் 16ஆம் தேதி இரவு முக்குருணி விநாயகர் சந்நதியில் அர்ச்சனை செய்யக் கோரிய, பெண்ணை தீட்சிதர் தாக்கிய சம்பவம் இணைய தளங்களில் வைரலாகப் பரவியது.இது தொடர்பாக தீட்சிதர் மீது சிதம்பரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் தன்னை காவல் துறையினர் […]

Categories
Uncategorized

சாரதா சிட்பண்ட் மோசடி : ராஜிவ்குமாரின் முன்ஜாமினை ரத்து செய்யக்கோரிய விசாரணை ஒத்திவைப்பு!

சாரதா சிட்பண்ட் நிறுவன மோசடியில் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு முன் ஜாமினை ரத்து செய்யக்கோரி, சிபிஐ தரப்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் சாரதா சிட்பண்ட் நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். 17 லட்சம் பேரிடமிருந்து சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை […]

Categories
மாநில செய்திகள்

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு இடைக்காலத் தடை.!!

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு, இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசுப் புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வருவாய்த் துறை சார்பாக தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்யக்கோரி சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 10 நாட்கள் தான்…. ”சிறை ரெடியா இருக்கு”……. தயார் நிலையில் உ.பி. அரசு

அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது.   இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி குறித்து கருத்துகள் வெளியிட வேண்டாம்” மோடி அறிவுரை …!!

அயோத்தியா வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார். அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.அமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கு குறித்து 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க அரசு, அரசியல் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியாவில் அமலுக்குவருமா தேசிய பாதுகாப்புச் சட்டம்?

அயோத்தியா தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங் தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில்….. திருநங்கை பதிவு…… உயர்நீதிமன்றம் உத்தரவு….!!

தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் திருநங்கை ரக்‌ஷிகா ராஜ் என்பவர்  தனது பெயரை பதிவு செய்ய கோரி தொடர்ந்த வழக்கிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநங்கை ரக்‌ஷிகா ராஜ் என்பவர் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு  தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்ய 3ஆம் பாலின பெண் என விண்ணப்பத்தை நிரப்பி அளித்திருந்தார். இதையடுத்து ரக்‌ஷிகா அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரக்ஷிகா. இந்நிலையில்  வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த […]

Categories
மாநில செய்திகள்

நான் ஒரு இந்து ….. ”உறுதி மொழி எடுத்தா வேலை கொடுங்க” நீதிமன்றத்தில் புதிய வழக்கு ….!!

இந்து சமய அறநிலைத்துறையில் பணிக்கு சேர்வோர் உறுதிமொழி எடுக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு பணிகளில் அதிகாரிகளாக பொறுப்பேற்ற அனைவரும் சம்மந்தபட்ட கோவிலில் தெய்வங்கள் முன்பாக  நின்று நான் ஒரு இந்து என்றும் , இந்து மதத்தில் பிறந்தவள் என்றும் ,  இந்து மதத்தை தொடர்ந்து பின்பற்றுவேன் என்றும் உறுதிமொழி எடுக்க வேண்டும். அது தொடர்பாக உள்ள உறுதிபத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற இந்து சமயத்தின் விதி செயல்பட வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

வனப்பகுதி விலங்குகளுக்கு , மனிதர்களுக்கு கிடையாது – நீதிபதிகள் கருத்து ..!!

வெள்ளயங்கிரி மலையில் கார்த்திகை தீபம் என்ற அனுமதி கோரிய வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்த்தை ஒட்டிய நாட்களில் வெள்ளையங்கிரி ஏழாவது மலையில் மகாதீபம் ஏற்றும் நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக அதிகளவில் பக்தர்கள் இந்த மலைக்கு வந்து இந்த தீபத்தில் பங்கேற்றுக் கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என்று வனத்துறை தீபம் ஏற்ற அனுமதி மறுத்து விட்டது.இதைத்தொடர்ந்து வெள்ளயங்கிரி மலை கோவில் பூசாரி , பக்தர்கள் என பலரும் கார்த்திகை […]

Categories
மாநில செய்திகள்

2016….. செப்-9க்கு முன் பட்டம் பெற்றவர்களுக்கு…… சிவில் நீதிபதி தேர்வு எழுத அனுமதி……. உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!

2016 ஆம் ஆண்டு படிப்பை முடித்து செப்டம்பர் 9ஆம் தேதிக்கு முன் சட்ட பட்டம் பெற்றவர்களுக்கு சிவில் நீதிபதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 176 சிவில் நீதிபதிகள் பதவிக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 21ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு சட்ட பட்டத்தை பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பத்மாவதி லட்சுமி சண்முகப்பிரியா உள்ளிட்ட பலர், சென்னை […]

Categories
மாநில செய்திகள்

வெளிப்படை தன்மையை உறுதி செய்ய…… தகவல் அறியும் உரிமை சட்டம் தேவை….. உயர்நீதிமன்றம் கருத்து….!!

சட்ட விரோத நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வரவும், பொதுத் துறை நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தேவை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்தில் படித்த மாணவர் பவன்குமார் காந்தி, தனது தேர்வு விடைத்தாள் நகல்களை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவர் கேட்டிருந்த தகவல்கள் வழங்கப்படாததால் தொடர்ந்து மாநிலத் தகவல் ஆணையத்தில் விண்ணப்பித்தார். அவரது விண்ணப்பத்தை பரிசீலித்த தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

ராம ஜென்ம பூமி வழக்கு கடந்துவந்த பாதை…!

அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அனுமதிக்காதீங்க….. ”இந்து அமைப்பு புத்தகம் கிழிப்பு”… அயோத்தி வழக்கில் பரபரப்பு …!!

அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்து எறிந்தது நீதிபதிகளை அதிச்சியடைய வைத்துள்ளது. அயோத்தி வழக்கில் கடந்த 40 நாட்களாக விசாரணை நடைபெற்று  வந்த நிலையில் கடைசி நாளான இன்று இந்து மற்றும் முஸ்லீம் இரண்டு அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடைசிநாள் என்பதால் மிக காரசாரமான வாதங்களாக இருந்தது.  இந்து மகாசபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிஷோர் குணால் மிக முக்கியமான புத்தகத்தை ஆதாரமாக சமர்ப்பித்தார். நீதிபதிகளிடம் கொடுத்துவிட்டு அதை எதிர் தரப்பான இஸ்லாமிய […]

Categories

Tech |