பொறியியல் படிப்புகளை போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்துவது குறித்து உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் உயர்கல்வித் துறை தொடர்புடைய பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகள், கல்லூரிகளை நவீனப்படுத்துதல், தொழில்நுட்ப மயமாக்கல், தானியங்கி மயமாக்கல், உள் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை […]
Tag: highereducation
முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவ படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரிடையே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் பெரும் மதிப்பெண்களே எம்.டி மற்றும் எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்பின் மாணவர் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |