Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

A பார் ஆதாம் ….. B பார் பைபிள் …. C பார் கிறிஸ்து….. சர்சையில் சிக்கிய பள்ளி …!!

கடலூரில் மதத்தை போதிக்கும் வகையில் மாணவர்களுக்கு கையேடு வழங்கப்பட்டதால் சர்சை எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ளது ஈடன் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவனவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் தற்போது எழுந்துள்ள புகார் சர்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் குறிப்பிட்ட மதத்தை மாணவர்களின் மனதில் பதியவைக்கும் முயற்சி தற்போது அம்பலமாகியுள்ளது. மாணவர்களின் அன்றாட நடவடிக்கைகளை குறிப்பிடுவதற்காக கொடுக்கப்பட்ட அந்த கையேட்டில் இறுதி பக்கத்தில் எ பார் ஆதாம், பி பார் பைபிள் என்று அச்சிடப்பட்டு இருந்தது  […]

Categories

Tech |