இமாச்சல பிரதேச மாநிலத்தின் சம்பா பிராந்தியத்தில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் இன்று மதியம் 12:17 மணியளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பாவின் பிராந்திய எல்லையில் தர்மஷாலாவிலிருந்து மேற்கு மற்றும் வடமேற்கில் 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12:17 மணிக்கு ஏற்பட்டது எனவும் தகவல்கள் வெளியகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 19 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. மேலும், காங்க்ரா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு […]
Tag: Himachal Pradesh
டெல்லி மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 17 பேர் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் இன்னும் நாடு திரும்பவில்லை என்றும் அவர்கள் தற்போது டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மார்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டவர் கலந்து கொண்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மதநிகழ்ச்சியில், […]
இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சிக்கித் தவித்த 187 பேரை நேற்று அதிகாலை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 187 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து சிம்லா காவல் கண்காணிப்பாளர் ஓமபதி ஜம்வால் கூறுகையில், “பனிப்பொழிவு காரணமாக குஃப்ரி-செயில் சாலையில் சிக்கித் தவித்த 187 பேர் சிம்லா மாவட்ட காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர். […]
காந்தி படுகொலையால் அதிகம் பயனடைந்தவர் நேரு எனக் கூறி அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பாஜக சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். காந்தி படுகொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், “காந்தி படுகொலைக்குப் பின் நடத்தப்பட்ட விசாரணையில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின் 40 நிமிடங்கள் வரை […]