Categories
தேசிய செய்திகள்

“வழிப்பட்டால் வந்த சோதனை” ஒரு கிராமத்திற்கே கொரோனா…. அதிர்ச்சியில் அதிகாரிகள்….!!

சீனாவின் ஹூகான்  மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனவைரஸுடன் இன்று உலகம் முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் ஆங்காங்கே இதனுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் லஹுவால் என்ற மாவட்டம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, அப்பகுதியில் வெளியூர் மக்கள் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள ஸ்பிடி  பள்ளத்தாக்கின் அருகில் உள்ள தொரங் என்னும் கிராமத்தில் ஒரே ஒரு நபரைத் தவிர, அனைத்து […]

Categories

Tech |