182 உறுப்பினர்கள் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1, 5இல் தேர்தல் நடைபெற்றது. 68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை ஒரே கட்டமாக நவம்பர் 12ல் தேர்தல் நடைபெற்றது.குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பு இடையே குஜராத், இமாச்சல பிரதேசத்தின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியைப் பிடிக்க காங்கிரசும் தீவிரம் காட்டுகின்றன.குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.குஜராத் – […]
Tag: HimachalPradesh
குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்து, இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கின்றது. சரியாக எட்டு மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கி உள்ளது. குஜராத் மாநிலத்தில் 182 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இமாசல பிரதேசத்தை பொருத்தவரைக்கும் 68 சட்டமன்ற தொகுதிகள். குஜராத் மாநிலத்தில் டிசம்பர் 1, 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 5ஆம் […]
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 19 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 பேர் காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகின்றது. அதேபோல இமாச்சலப் பிரதேசத்திலும் தற்போது மேக வெடிப்பு காரணமாக தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கபட்டுள்ளது. […]
கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடகா, ஒடிசா, இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு 4,432. 10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இமாச்சல பிரதேசம், ஒடிஷா, உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் கடுமையான கன மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று […]
பஞ்சாப் மாநில மந்திரி நவ்ஜோத் சிங் சித்து பிரசாரப்பொதுக் கூட்டத்தில் இன்று உரையாற்றிய போது ராகுல் காந்தி பீரங்கி, நான் AK 47 என பேசினார். மக்களவை தேர்தலில் 6 கட்ட தேர்தல் நிறைவடைந்து விட்டது. இமாச்சலப்பிரதேசத்தில் வருகின்ற 19-ம் தேதி மக்களவை தேர்தல் 7வது கட்ட தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து பா.ஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பஞ்சாப் மாநில மந்திரியும், […]
ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்தும் வகையில் இமாச்சலபிரதேசத்தில் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக கடமையாகும். இதை அனைவருக்கும் உணர்துவதர்கு இமாச்சல பிரதேசம் குலு என்ற இடத்தில் ஒரு உணர்ச்சி பூர்வமான நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5000 பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய உடையில் நடமாடினர்.
இமாச்சல பிரதேசம் மண்டியில் இன்று நிலநடுக்கம் அதிர்ஷ்ட வசமாக எவ்வித சேதமும் ஏற்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலபிரதேச மாநிலத்திலுள்ள மண்டியில் இன்று காலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சுமார் 4.2 ஆக பதிவாகியுள்ளது. உயிர்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்ததாக இந்நிலநடுக்கம் மண்டியில் வடகிழக்கு பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்காரிக்கு திடீரென உடல்நலக்குறைவால் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இமாசலபிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் நிறைந்த கின்னனூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலின் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய தரை வழிபோக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 61 வயதான இவருக்கு நேற்றைய தேர்தல் பிரசாரத்தின்போது திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சிம்லா மாவட்டம் சார்பரா என்ற இடத்திலுள்ள ஹாலில் தங்க […]