இமயமலை பயணம் நன்றாக இருந்தது என நடிகர் ரஜினிகாந் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் தனது மகளுடன் கடந்த 13ஆம் தேதி 5 நாட்கள் பயணமாக இமயமலைக்குச் சென்றார். அங்கே உள்ள ரிஷிகேஷ் , பத்ரிநாத் , கோதர்நாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற வீடியோ , போட்டோ வெளியாகியது. இந்நிலையில் இமயமலைப் பயணம் முடிந்த ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தபோது […]
Tag: Himalayas
மருந்து மாத்திரைகைளை உட்கொள்ள உதவியாக ரஜினி ஐஸ்வர்யா தனுஷையும் இமயமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இமயமலைக்கு யாத்திரை சென்றுள்ள ரஜினிகாந்த், ரிஷிகேஷில் முகாமிட்டுள்ளார்.மது, புகை போன்ற பழக்கவழக்கங்களை முற்றிலுமாக கைவிட்ட நிலையில், அவ்வப்போது ஏற்படும் உடல் அசௌகரியங்கள் காரணமாக தினம்தோறும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டுவருகிறார் ரஜினிகாந்த். இதற்கு உதவியாக அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷ் அவருடன் இந்தப் பயணத்தில் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில், ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரஜனிகாந்த் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து காலை முதலே ஆசிரமத்தில் உள்ள […]
கடல்மட்டம் உயர்ந்து வருவதால் சென்னை உள்பட 45 இந்திய கடலோர துறைமுக நகரங்களுக்கு ஆபத்து என்று அறிக்கை வெளியாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல் வெப்பமடைந்து அதன் மூலமாக புவி வெப்பமடைகின்றது என்று சர்வதேச நிபுணர்கள் குழு ஐ.நா.விடம் அறிக்கை அளித்தது.இதில் இன்னும் அதிர்ச்சியான விஷயம் பல சொல்லப்பட்டுள்ளது. அதில் இமயமலை உருகி கடல் மட்டம் உயரும் காரணத்தால் சென்னை, மும்பை உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களுக்கு ஆபத்து இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.பூமியின் குளிர், வெப்ப நிலையை சமன் செய்வதில் 33, 25, 19,000 கன மைல் அளவு […]
இந்திய ராணுவத்தினர் இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடங்களை கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இமயமலை பனிபிரதேசங்களில் பனிமனிதன் வாழ்வதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் வசிக்கும் மக்கள் பனி மனிதனை கடவுளாகவே வழிபடுகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இமய மலையில் ஏறும் போது மர்மமான மிகப்பெரிய காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர். இக்காலடி தடங்களை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று டுவிட் செய்துள்ளனர். மேலும் மகாலு முகாம் அருகில் எட்டியின் கால்தடம் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள், ராணுவத்தின் இந்த கூற்றை […]