வருகின்ற 22 ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்பட இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம் , விநாயகர் அருள் பெறுவோம். முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பெற்றமையால் இறுமாப்பு கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களோ , விலங்குகளோ , ஆயுதங்களாலோ யாரும் கொள்ள முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று திணறினர். எனவே அனைத்து தேவர்களும் […]
Tag: #hinduism
விநாயகர் சதுர்த்தியை முழு பக்தியோடு விரதமிருக்கும் அன்பர்களுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும்என்பதை தெரிந்துகொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக முடித்தாள் விநாயகர் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. முழுமுதற்கடவுளான அருள் வேண்டி மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆவணி மாதம் இருக்கும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் விரதம் இருப்பது பல நாட்கள் இருந்த சங்கடங்கள் விலகி செல்லும், உங்களுக்கு பெரும் புகழ் வந்து சேரும். உங்களின் அனைத்து நோய்களும் நீங்கும் மாணவர்களுக்கு கல்வி அறிவு […]
விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விநாயகரின் அருள் பெறுங்கள். இந்த விரதத்தை பலர் பல்வேறு விதமாக பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவை யாவுமே கட்டாயம் அல்ல. நாம் விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய சக்திக்கு உட்பட்டு செய்யலாம். உண்மையான பக்தியுடன் நம்மால் இயன்ற வழியில் எளிமையாக விரதத்தையும், பூஜையையும் பின்பற்றினாலே போதும் விநாயகப் பெருமான் மனமகிழ்ந்து நோன்பை ஏற்பார். அவர் விரும்புவது பக்திபூர்வமான ஈடுபாடு மட்டுமே. இந்த வருடம் […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம் சொல்லி வழிபடலாம்.இவை எல்லாம் தெரியாது என்றால் பரவாயில்லை. ஓம் கம் கணபதயே நமஹ என்று 108 முறை சொல்லி மனதார வேண்டிக்கொண்டு தூப தீப ஆராதனை காட்டி , நிவேதனம் செய்யும் விதமாக முதலில் இலையை சிறிது நீரை விட்டு மங்கல தீபாராதனை காட்ட வேண்டும்.அன்றைய தினம் இல்லாதோர் , இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது ரொம்பவே விசேஷமானது. செப்டம்பர் […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அதன் பூஜை முறையை அறிந்து கொண்டு வழிபடுங்கள். விநாயர்கர் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் என்னென்னெ பூஜை பொருள் இருக்கின்றதோ, குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு , கஜலட்சுமி விளக்குகள் ஏதாவது விளக்குகளை நன்றாக கழுவி காய வைத்து சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும். குத்துவிளக்காக இருந்தால் நாம் எல்லா பக்கமும் திரிகள் போடவேண்டும். பூஜை அறையில் […]
குங்குமம் தரும் மகத்துவம்: பெண்கள் நெற்றி வகிடில் வைக்கும் குங்குமத்தின் முறை: குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. பிற வண்ணங்களில் குங்குமம் இட கூடாது. மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள். இந்த மூன்று இடங்களிலும் குங்குமத்தை இடுவதே உத்தமமானது. கோயிலில் குங்குமத்தைப் பெறுகையில் வலக்கையில் வாங்கி இடக்கைக்கு […]
அயோத்தி வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருப்பதால் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமுகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது அறிக்கையை மத்தியஸ்தர் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதில் உள்ள தீர்வுகளை […]
அயோத்தியா வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம் என அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார். அயோத்தியா வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், வழக்கு குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட வேண்டாம், சமூக அமைதி காக்கும்படி நடந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.அமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த கூட்டத்தில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கு குறித்து 2010ஆம் ஆண்டு அலகாபாத் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பின்போது, தேவையற்ற சம்பவங்களைத் தடுக்க அரசு, அரசியல் […]
அயோத்தியா தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், தேவைப்பட்டால் அங்கு தேசிய பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் என உத்தரப் பிரதேச காவல் துறை தலைமை இயக்குநர் ஒ.பி. சிங் தெரிவித்துள்ளார். அயோத்தியா வழக்கின் 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக வழக்கை சுமூகமாக தீர்த்துவைக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலிபுல்லா தலைமையில் அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழுவின் முதல் முயற்சி தோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது […]
இந்துக் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியதன் காரணமாக, காரப்பன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் ஜவுளி நிறுவன முதலாளியும், தேசிய கைத்தறி நெசவுப் பயிற்சியாளருமான காரப்பன் என்பவர், சில நாட்களுக்கு முன்பாக அந்த மாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது. இதற்குப் பல்வேறு இந்துதுவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக தேசியச் […]
அயோத்தி ராம ஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கு கடந்துவந்த பாதையை சுருக்கமாக இங்கு காணலாம். பாபர் மசூதி 1528ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் பாபரின் படைத்தளபதி மிர் பாஹி பாபர் மசூதியை கட்டினார். 1859ஆம் ஆண்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆங்கிலேயர்கள் முள்வேலி அமைத்து அப்பகுதியை இரண்டாக பிரித்தனர். அதன்படி உள்பிரகாரம் இஸ்லாமியர்களாலும் வெளிபிரகாரம் இந்துக்களாலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ராமர் சிலை 1885ஆம் ஆண்டு மகந்த் ரகுபர்தாஸ் ஃபைசாபாத் நீதிமன்றத்தில் ராமர் கோயில் கட்ட […]
அயோத்தி வழக்கில் இந்து அமைப்பு தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்து எறிந்தது நீதிபதிகளை அதிச்சியடைய வைத்துள்ளது. அயோத்தி வழக்கில் கடந்த 40 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடைசி நாளான இன்று இந்து மற்றும் முஸ்லீம் இரண்டு அமைப்பு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. கடைசிநாள் என்பதால் மிக காரசாரமான வாதங்களாக இருந்தது. இந்து மகாசபா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிஷோர் குணால் மிக முக்கியமான புத்தகத்தை ஆதாரமாக சமர்ப்பித்தார். நீதிபதிகளிடம் கொடுத்துவிட்டு அதை எதிர் தரப்பான இஸ்லாமிய […]
அயோத்தி சர்சைக்கூறிய நிலம் தொடர்பான விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6 ஆம் தேதி தொடங்கிய உச்சநீதிமன்றத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி வழக்கு வழக்கின் விசாரணை அல்லது சரியாக 40 நாட்கள் தொடர் விசாரணையாகநடந்தது. பொதுவாக உச்சநீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு_க்கு நீதிபதிகள் உட்கார்ந்தார்கள் என்றால் செவ்வாய் , புதன் , வியாழன் என 3 நாட்கள் தான் உட்காருவார்கள். ஆனால் இந்த வழக்கைப் பொருத்தவரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை […]
அயோத்தி வழக்கில் சமரசக்குழு தங்களது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. மிக மிக முக்கிய வழக்காக பார்க்கப்படும் அயோத்தி வழக்கு கடந்த 40 நாட்கள் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இந்து அமைப்புக்குச் சொந்தமான அல்லது இஸ்லாமிய அமைப்புகள் சொந்தமா? என்ற மிக முக்கியமான வழக்கம். உச்சநீதிமன்றம் இப்படி ஒரு வழக்கு விசாரணை இதுவரை செய்திருப்பார்களா ? என்ற சந்தேகத்திற்கான விஷயமாக இருக்கும் அளவுக்கு இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தியா மட்டுமல்ல , உலக நாடுகளும் இதே […]
அயோத்தி வழக்கின் விசாரணையை இன்று மாலை 5 மணிக்குள் முடித்து விடுங்கள் என்று தலைமைநீதிபதி ரஞ்சன் கோக்காய் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் எதிர்காலத்தில் இப்படி ஒரு வழக்கை விசாரிக்குமா ? இவ்வளவு நாட்கள் எடுத்து விசாரிப்பார்களா ? என்ற கேள்வி அயோத்தியா வழக்கில் எழுந்துள்ளது. இந்த வழக்கு மிக முக்கியமான அயோத்தி வழக்காக பார்க்கப்படுகின்றது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கிய உடனேயே ”நாட்டின் மிக சென்சிட்டிவான” விஷயத்தை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போகின்றோம் என்று தெரிவித்து தினமும் விசாரணையை உச்சநீதிமன்றம் நடத்தியது. எனவே […]
இந்தியா முழுவதிலும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. டெல்லி, மும்பை, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் அணைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் பிள்ளையார்பட்டி, திருச்சி மலைக்கோயில், புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மக்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
சென்னையில் 3 நாட்கள் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று 6 இடங்களில் கரைத்துக் கொள்ளலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு நடவடிக்கை குறித்து நேற்று சென்னை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டம் முடிந்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் விநாயகர் சிலைகளுக்கான வழிபாடுகள் முடிந்த பிறகு வருகின்ற 5_ஆம் தேதி , 7_ஆம் தேதி , 8_ஆம் தேதி என 3 தினங்களில் விநாயகர் சிலைகளின் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும்.விநாயகர் சிலைகளை […]
விநாயகர் சதுர்ச்சி பண்டிகை பாதுகாப்பை யொட்டி நாளை சென்னையில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சமீபத்தில் இலங்கை தாக்குதல் நடத்தியவர்கள் தமிழகத்தில் தாக்குதல் நடத்துவதற்காக ஊடுருவி கோவையில் பதுங்கி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உஷார் படுத்தப்படுள்ளது.பயங்கரவாத அச்சுறுத்தலால் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு குறித்தும் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் […]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் மட்டும் 2600 சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை ( திங்கள்கிழமை ) விநாயகர் சதுர்த்தி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம், தனி தனி குழுக்கள் என சார்பில் பொது இடங்களில் விதவிதமான வகைகளில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்வார்கள்.கடந்த வாரம் முதல் தமிழக அரசு சார்பில் இப்படி விநாயகர் சிலையை வைப்பதற்கு காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை, மாநகராட்சி, நகராட்சி அமைப்புகள், மின்சாரத்துறை […]
விநாயகர் சதுர்த்தியை முழு பக்தியோடு விரதமிருக்கும் அன்பர்களுக்கு என்னென்னெ பலன் கிடைக்கும்என்பதை தெரிந்துகொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக முடித்தாள் விநாயகர் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு. முழுமுதற்கடவுளான அருள் வேண்டி மற்ற நாட்களில் விரதம் இருக்க முடியாதவர்கள் ஆவணி மாதம் இருக்கும் விநாயகர் சதுர்த்தியன்று ஒரு நாள் விரதம் இருப்பது பல நாட்கள் இருந்த சங்கடங்கள் விலகி செல்லும், உங்களுக்கு பெரும் புகழ் வந்து சேரும். உங்களின் அனைத்து நோய்களும் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி அறிவு கூடும். குழந்தை […]
விநாயகர் சதுர்த்தி விரதத்தை முழுமையாக தெரிந்து கொண்டு விநாயகரின் அருள் பெறுங்கள். இந்த விரதத்தை பலர் பல்வேறு விதமாக பின்பற்ற அறிவுறுத்துகின்றனர். ஆனால் அவை யாவுமே கட்டாயம் அல்ல. நாம் விநாயகர் சதுர்த்தி விரதத்தை மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. நம்முடைய சக்திக்கு உட்பட்டு செய்யலாம். உண்மையான பக்தியுடன் நம்மால் இயன்ற வழியில் எளிமையாக விரதத்தையும், பூஜையையும் பின்பற்றினாலே போதும் விநாயகப் பெருமான் மனமகிழ்ந்து நோன்பை ஏற்பார். அவர் விரும்புவது பக்திபூர்வமான ஈடுபாடு மட்டுமே. இந்த வருடம் […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அதன் பூஜை முறையை அறிந்து கொண்டு வழிபடுங்கள். விநாயர்கர் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாளன்று வீட்டை நன்றாக கழுவி தூய்மைப் படுத்திக்கொள்ள வேண்டும். நம் வீட்டில் என்னென்னெ பூஜை பொருள் இருக்கின்றதோ, குத்துவிளக்கு , காமாட்சி விளக்கு , கஜலட்சுமி விளக்குகள் ஏதாவது விளக்குகளை நன்றாக கழுவி காய வைத்து சந்தனம் , குங்குமம் வைக்க வேண்டும். குத்துவிளக்காக இருந்தால் நாம் எல்லா பக்கமும் திரிகள் போடவேண்டும். பூஜை அறையில் சுத்தமான […]
விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் அன்பர்கள் அனைவரும் விநாயகர் மந்திரத்தை தெரிந்து கொண்டு விநாயகர் அருள் பெறுங்கள். விநாயகர் சதுர்த்தி வழிபாட்டில் பிள்ளையார் மந்திரம் சொல்லி வழிபடலாம்.இவை எல்லாம் தெரியாது என்றால் பரவாயில்லை. ஓம் கம் கணபதயே நமஹ என்று 108 முறை சொல்லி மனதார வேண்டிக்கொண்டு தூப தீப ஆராதனை காட்டி , நிவேதனம் செய்யும் விதமாக முதலில் இலையை சிறிது நீரை விட்டு மங்கல தீபாராதனை காட்ட வேண்டும்.அன்றைய தினம் இல்லாதோர் , இயலாதோருக்கு அன்னதானம் வஸ்திரதானம் செய்வது ரொம்பவே […]
வருகின்ற 2_ஆம் தேதி திங்கள் கிழமை கொண்டாடப்பட இருக்கின்ற விநாயகர் சதுர்த்தி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம் , விநாயகர் அருள் பெறுவோம். முன்னொரு காலத்தில் சிவபெருமானின் பக்தனான கஜமுகாசுரன் என்பவன் வரம் பெற்றமையால் இறுமாப்பு கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்தான். அவன் தன்னை மனிதர்களோ , விலங்குகளோ , ஆயுதங்களாலோ யாரும் கொள்ள முடியாதபடி வரம் பெற்று இருந்ததால் தேவர்கள் என்ன செய்வது என்று திணறினர். எனவே அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து ஆலோசிப்பதற்கான சாதுக்களின் விவாத கூட்டம் இன்று நடைபெறுகிறது. உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருக்கக்க்கூடிய சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது . இதனிடையே மனுதாரர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுமாறு உச்ச நீதிமன்றம் சார்பில் அறிவுறுத்தபட்டதையடுத்து , ஓய்வு பெற்ற நீதிபதியான கலிபுல்லாஹ், வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்கறிஞரான ஸ்ரீராம் ஆகியோர் அடங்கிய சமரச குழு ஒன்று அமைக்கப்பட்டது. […]