Categories
மாநில செய்திகள்

கோயில்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சுகாதாரத்துறை அமைச்சகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஒட்டல்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், கோயில்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் : கட்டுப்பாடு மண்டலங்களில் பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டிருக்கும். கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதியில் மட்டுமே கோயில்களை […]

Categories
மாநில செய்திகள்

பத்தாயிரம் கோயில்களைக் காணவில்லை – இந்து முன்னணி ராமகோபாலன்

தேவாலயங்கள், மசூதிகளுக்கு பழுது பார்க்க நிதி ஓதுக்கும் தமிழ்நாடு அரசு இந்துக் கோயில்களை பாழடிப்பதாக இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தேவாலயங்களுக்கு 5 கோடி ரூபாயும், மசூதிகளுக்கு 5 கோடி ரூபாயும் பழுது பார்க்க ஒதுக்கியுள்ளது. இது முன்னர் 60 லட்சமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டுகிறது. தமிழக பட்ஜெட்டில் நான்கரை லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ள நிலையில், ஒவ்வொரு தமிழனின் […]

Categories

Tech |