Categories
சென்னை மாநில செய்திகள்

மனைவி இறந்தால் செல்லாது…… கணவன் இறந்தால் தான் செல்லும்…… உயர்நீதிமன்றம் தீர்ப்பு…!!

திருமணமான பெண் இறந்தால் அவரது தாய் சட்ட படி வாரிசாக முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அமைஞ்சகரையை அடுத்துள்ள பிவிஆர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி விஜயலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில் அவரது தாயாரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா வழக்கு தொடுக்க, நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கணவன் இறந்துவிட்டால் மனைவி குழந்தை மட்டுமின்றி […]

Categories

Tech |