இன்றைய தினம் : 2019 மார்ச் 27 கிரிகோரியன் ஆண்டு : 87_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 87_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 279 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1309 – திருத்தந்தை ஐந்தாம் கிளெமெண்டு வெனிசு நகரத்தில் உறவு ஒன்றிப்பிலிருந்து நீக்கி தடை விதித்தார். 1513 – நாடுகாண் பயணி யுவான் பொன்ஸ் டி லெயோன் புளோரிடாவிற்கு செல்லும் வழியில் பகாமாசின் வடக்கு முனையைச் சென்றடைந்தார். 1625 – முதலாம் சார்லசு இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, மற்றும் அயர்லாந்து மன்னராக முடி சூடியதுடன், பிரான்சு மன்னனாகவும் தன்னை அறிவித்தார். 1794 – அமெரிக்க அரசு நிரந்தரமான கடற்படையை அமைத்தது. 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: மத்திய அலபாமாவில், அமெரிக்கப் படைகள் ஆன்ட்ரூ ஜாக்சன் தலைமையில் கிரீக்குகளைத்தோற்கடித்தனர். 1836 – டெக்சாசில் மெக்சிக்கோ இராணுவத்தினர் 342 டெக்சாசு […]
Tag: History today
வரலாற்றில் இன்று மார்ச் 26….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 26 கிரிகோரியன் ஆண்டு : 85_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 86_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 280 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 590 – பேரரசர் மவுரிசு தனது மகன் தியோடோசியசை பைசாந்தியப் பேரரசின் இணைப் பேரரசராக அறிவித்தார். 1027 – இரண்டாம் கொன்ராட் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். 1169 – சலாகுத்தீன் எகிப்தின் தளபதியாக (அமீர்) நியமிக்கப்பட்டார். 1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது. 1484 – வில்லியம் காக்ஸ்டன் ஈசாப்பின் நீதிக்கதைகள் நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். 1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது குருவானார். 1812 – வெனிசுவேலாவின் கரகஸ் நகர் […]
வரலாற்றில் இன்று மார்ச் 25….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டு : 84_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 85_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 281 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 708 – சிசீனியசை அடுத்து கான்சுடண்டைன் 88வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 717 – மூன்றாம் தியோடோசியசு பைசாந்தியப் பேரரசர் பதவியில் இருந்து விலகி மதகுருவானார். 1199 – இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னர் பிரான்சுடன் இடம்பெற்ற சண்டையில் காயமடைந்தார். இவர் ஏப்ரல் 6 ஆம் நாள் இறந்தார். 1306 – இராபர்ட்டு புரூசு இசுக்கொட்லாந்து மன்னராகப் பதவியேற்றார். 1409 – பீசா பொதுச்சங்கம் ஆரம்பமானது. 1584 – சர் வால்ட்டர் ரேலி வர்ஜீனியாவில் குடியேற்றத்தை ஏற்படுத்த காப்புரிமம் பெற்றார். 1655 – டைட்டன் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறித்தியான் ஐகன்சு கண்டுபிடித்தார். […]
வரலாற்றில் இன்று மார்ச் 24….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 24 கிரிகோரியன் ஆண்டு : 84 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 282 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1401 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தமாஸ்கசு நகரை அழித்து சூறையாடினார். 1550 – பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. 1603 – முதலாம் எலிசபெத் இறந்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் நான்காம் யேம்சு becomes James I of இங்கிலாந்து, அயர்லாந்தின் மன்னராக முதலாம் யேம்சு என்ற பெயரில் முடிசூடினார். 1663 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரை மீண்டும் பதவியில் அமர்த்த உதவி செய்தமைக்காக கரொலைனா மாகாணக் குடியேற்றம் எட்டு பிரபுக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. […]
வரலாற்றில் இன்று மார்ச் 23….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டு : 82 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 283 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. 1801 – உருசியப் பேரரசர் முதலாம் பவுல் அவரது அரண்மனையில் வைந்து வாளொன்றினால் வெட்டப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். 1816 – அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர். 1848 – நியூசிலாந்தின் துனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்லாந்து குடியேறிகள் தரையிரங்கினர். 1857 – எலிசா ஒட்டிஸ் முதலாவது பயணிகளுக்கான உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார். 1879 – பசிபிக் போர்: சிலிக்கும் பொலிவியா-பெரு கூட்டுப் படைகளுக்கும் […]
வரலாற்றில் இன்று மார்ச் 22 ….!!
இன்றைய தினம் :2019 மார்ச் 22 கிரிகோரியன் ஆண்டு : 81ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 284 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 238 – முதலாம் கோர்டியனும் அவனது மகன் இரண்டாம் கோர்டியனும் உரோமைப் பேரரசர்களாகஅறிவிக்கப்பட்டனர். 1622 – அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் ஜேம்ஸ்டவுன் நகரில் அல்கோன்கியான் பழங்குடிகள் 347 ஆங்கில குடியேற்றவாசிகளைப் படுகொலை செய்தனர். 1739 – நாதிர் ஷா தில்லியைக் கைப்பற்றி நகரை சூறையாடி, மயிலாசனத்தின் நகைகளைக் கைப்பற்றினான். 1765 – அமெரிக்கக் குடியேற்றங்களில் நேரடியாக வரிகளை அறவிடுவதற்கு ஏதுவான சட்டம் பிரித்தானியநாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1829 – கிரேக்கத்துக்கான எல்லைகளை மூன்று வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சு, உருசியா ஆகியன வரையறுத்தன. 1873 – புவேர்ட்டோ ரிக்கோவின் ஸ்பானிய தேசிய சபையில் […]
வரலாற்றில் இன்று மார்ச் 21 ….!!
இன்றைய தினம் :2019 மார்ச் 21 கிரிகோரியன் ஆண்டு : 80ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 285 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1556 – கண்டர்பரி பேராயர் தாமஸ் கிரான்மர் ஆக்சுபோர்டு நகரில் எரியூட்டிக் கொல்லப்பட்டார். 1788 – அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் நியூ ஓர்லென்ஸ் நகரில் நிகழ்ந்த பெரும் தீயினால் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 1800 – ரோம் நகரில் இடம்பெற்ற கலகங்களை அடுத்து கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள் நகரை விட்டு அகற்றப்பட்டதை அடுத்து, வெனிசு நகரில் ஏழாம் பயசு திருத்தந்தையாகப் பதவியேற்றார். 1801 – பிரித்தானியா மற்றும் பிரெஞ்சுப் படைகளுக்கிடையில் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரில் போர் இடம்பெற்றது. 1844 – பகாய் நாள்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் படி இந்நாள் முதலாம் ஆண்டு […]
வரலாற்றில் இன்று மார்ச் 20….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 20 கிரிகோரியன் ஆண்டு : 79ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 286 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1602 – டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது. 1616 – சேர் வால்ட்டர் ரேலி 13 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின்னர் இலண்டனில் விடுவிக்கப்பட்டார். 1739 – நாதிர் ஷா தில்லியை கைப்பற்றி நகரைச் சூறையாடினான். 1760 – அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இடம்பெற்ற பெரும் தீ நகரில் 349 கட்டிடங்களைச் அழித்தது. 1815 – எல்பா தீவில் இருந்து தப்பிய நெப்போலியன் பொனபார்ட் 140,000 இராணுவப் படைகளுடனும் 200,000 தன்னார்வப் படைகளுடனும் பாரிசைமீண்டும் கைப்பற்றி “நூறு நாட்கள்” ஆட்சியை ஆரம்பித்தான். 1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கொன்சின் ரிப்போன் […]
வரலாற்றில் இன்று மார்ச் 19….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டு : 78ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 287 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 1279 – யாமென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் மங்கோலியரின் வெற்றியுடன் சீனாவில் சொங் அரசு முடிவுக்கு வந்தது. 1649 – இங்கிலாந்தில் பிரபுக்கள் அவையை மக்களுக்கு பயனற்றதும், ஆபத்தானதும் எனத் தெரிவித்து அதனை ஒழிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1853 – தைப்பிங் மறுமலர்ச்சி இயக்கம் சீனாவைக் கைப்பற்றி நாஞ்சிங்கை அதன் தலைநகராக 1864 வரை வைத்திருந்தது. 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்பின் மிகவும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்பட்ட ஜார்ஜியானா என்ற போர்க் கப்பல் தனது […]
வரலாற்றில் இன்று மார்ச் 18….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டு : 77ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 288 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 633 – காலிபா அபூபக்கரின் தலைமையில் அராபியத் தீபகற்பம் ஒன்றுபட்டது. 1068 – லெவண்ட்ம் அராபியத் தீபகற்பம் ஆகியவற்றில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20,000 பேர் வரை இறந்தனர். 1229 – புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக் தன்னை எருசலேமின் மன்னராக அறிவித்தார். 1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது. 1766 – அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முத்திரை வரியை நீக்கியது. 1834 – இங்கிலாந்தின் டோர்செட் நகரில் ஆறு பண்ணைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆத்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். 1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. […]
வரலாற்றில் இன்று மார்ச் 17….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 17 கிரிகோரியன் ஆண்டு : 76ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 289 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 455 – பெத்ரோனியசு மாக்சிமசு மேற்கு உரோமைப் பேரரசராக முடி சூடினார். 1776 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பொஸ்டன் நகரை விட்டு அகன்றனர். 1805 – நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான். 1824 – இலண்டனில் இடம்பெற்ற ஆங்கிலோ-இடச்சு உடன்பாட்டை அடுத்து மலாய் தீவுக் கூட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மலாய் தீபகற்பம் பிரித்தானியரின் கீழும், சுமாத்திரா, சாவகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் இடச்சின் கீழும் வநதன. 1845 – […]
வரலாற்றில் இன்று மார்ச் 16….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 16 கிரிகோரியன் ஆண்டு : 75ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 290 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 597 – பபிலோனியா எருசலேமைக் கைப்பற்றியது. 455 – பேரரசர் மூன்றாம் வலந்தீனியன் உரோமில் விற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டார். 1190 – சிலுவைப் படையினர் யார்க் நகரின் யூதர்களைப் படுகொலை செய்ய ஆரம்பித்தனர். பல யூதர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 1521 – பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சை அடைந்தான். 1792 – சுவீடன் மன்னன் மூன்றாம் குஸ்தாவ் சுடப்பட்டார். இவர் மார்ச் 29 இல் இறந்தார். 1815 – இளவரசர் வில்லியம் நெதர்லாந்து இராச்சியத்தின் மன்னனாக தன்னை அறிவித்தான். 1898 – மெல்பேர்ண் நகரில் […]
வரலாற்றில் இன்று மார்ச் 15….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 15 கிரிகோரியன் ஆண்டு : 74ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 291 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 44 – உரோமின் சர்வாதிகாரி யூலியசு சீசர் மார்க்கசு புரூட்டசு மற்றும் உரோமை செனட்டர்களால் நட்ட நடு மார்ச்சு நாளில் குத்திப் படுகொலை செய்யப்பட்டார். 933 – பத்தாண்டுகள் அமைதிக்குப் பின்னர் செருமனிய மன்னன் முதலாம் என்றி அங்கேரிய இராணுவத்தை ரியாட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான். 1493 – கொலம்பஸ் அமெரிக்காக்களுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு எசுப்பானியாதிரும்பினார். 1564 – முகலாயப் பேரசர் அக்பர் “ஜிஸ்யா” எனப்படும் தலைவரியை நீக்கினார். 1776 – தெற்கு […]
வரலாற்றில் இன்று மார்ச் 14….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 14 கிரிகோரியன் ஆண்டு : 73ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 292 நாட்கள் உள்ளன இன்றைய தின நிகழ்வுகள்: 1489 – சைப்பிரஸ் மகாராணி கத்தரீன் கோர்னாரோ தனது இராச்சியத்தை வெனிஸ் நகருக்குக் விற்றார். 1647 – முப்பதாண்டுப் போர்: பவேரியா, கோல்ன், பிரான்சு, சுவீடன் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டன. 1794 – அமெரிக்கர் எலி விட்னி பஞ்சைத் தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் பருத்தி அரவை ஆலைக்கான காப்புரிமம் பெற்றார். 1898 – மருத்துவர் வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கை சட்டவாக்கப் பேரவைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டார். 1926 – கோஸ்ட்டா ரிக்காவில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றில் இருந்து வீழ்ந்ததில் 248 […]
வரலாற்றில் இன்று மார்ச் 13….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 13 கிரிகோரியன் ஆண்டு : 72ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 293 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 624 – பதுருப் போர்: முகம்மது நபியின் இராணுவத்தினருக்கும், மக்காவின் குராயிசிகளுக்கும் இடையில் போர் மூண்டது. முசுலிம்கள் இப்போரில் வெற்றி பெற்றமை இசுலாமுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 1639 – ஆர்வர்டு பல்கலைக்கழகத்திற்கு சமயவாதி ஜோன் ஹார்வார்டு என்பவரின் பெயர் இடப்பட்டது. 1781 – வில்லியம் எர்செல் யுரேனசு கோளைக் கண்டுபிடித்தார். 1809 – சுவீடன் மன்னர் ஆன்காம் குசுத்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியில் பதவி ழந்தார். 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு ஆப்பிரிக்க அமெரிக்கப்படையினரைப் பயன்படுத்த இணங்கியது. 1881 – உருசியாவின் […]
வரலாற்றில் இன்று மார்ச் 12….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டு : 71ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 294 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை புனிதர்களாக அறிவித்தது. 1879 – நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1913 – ஆத்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது. 1918 – 215 ஆண்டுகளாக உருசியாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது. 1922 – ஆர்மீனியா, சியார்சியா, அசர்பைஜான் ஆகிய நாடுகள் திரான்சுகாக்கேசிய […]
வரலாற்றில் இன்று மார்ச் 11….!!
இன்றைய தினம் : 2019 மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு : 70ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 295நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1702 – முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. 1864 – இங்கிலாந்து செபீல்டு நகரில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கினால் […]