Categories
உலக செய்திகள்

“கொரோனா நம்மை விட்டு போகாது” உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தகவல்…!!

கொரோனா தொற்று எச்ஐவி போன்று உலகை விட்டு எப்பொழுதும் போகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் முடங்கிப்போன பொருளாதாரத்தை காப்பாற்றவும் தயாராக இருக்கும் நிலையில் கொரோனா தொற்று உலக மக்கள் மத்தியில் தங்கிவிடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் கூறியிருப்பதாவது, “மனித சமூகங்களில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

30 மாதம் மருந்தில்லாமல்… HIV யை வென்ற உலகின் 2ஆவது நபர்!

உலகில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் பற்றிய  தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டாவது நபர் பற்றிய  தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பெயர் ஆதம் கேஸ்டில்ஜோ (Adam Castillejo). 40 வயதான இவர் கடந்த 30 மாதங்களாக எந்தவித மருந்துகளும் இல்லாமல்  நலமுடன் வாழ்ந்து வருவதாக மருத்துவ இதழான தி லான்செட் (The Lancet) தெரிவித்துள்ளது. கடந்த 2003 ஆம் ஆண்டு இந்த நபருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுவன்…. சிறுமிக்கு பாலியல் தொல்லை….. HIV தொற்று அபாயம்….. விருதுநகர் அருகே பரபரப்பு….!!

விருதுநகர் அருகே சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு எச்ஐவி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில்  கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில்  ஒரு சிறுவன் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்பு  அவர்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது தெரியவர, அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பரவி வரும் ‘எய்ட்ஸ்’…. ஒரே ஆண்டில் 140 பேர் பாதிப்பு..!!

பாகிஸ்தானின் ஷாகாட்  நகரில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக  பரவி வருகிறது.  பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசிடம் சட்ட அமலாக்க நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் ஷாகாட் (Shahkot) நகரில் 140 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 85 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு வசதிகள் மாவட்ட நிர்வாகங்களிடம் இல்லாததே எச்.ஐ.வி நோய் பாதிப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீண்டும் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றம்… திடீர் புகாரால் மதுரையில் பரபரப்பு..!!

மதுரையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்ததால் அப்பகுதியில்  பதற்றம் உண்டானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி ஒருவர் கடந்த 17ம் தேதி உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாகவும், மஞ்சள் காமாலை இருப்பதாகவும் கூறி உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.ரத்தம் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் அரிப்பு […]

Categories
உலக செய்திகள்

எய்ட்ஸ் நோயை பரப்பிய சைக்கோ டாக்டர்!!! பரபரப்பில் பாகிஸ்தான்!!

பாகிஸ்தானில், ஹெச்ஐவி கிருமி தொற்று கொண்ட ஊசியால் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவரைபோலீசார் கைதுசெய்தனர்.    பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர்  முசாஃபர் கங்காரோ.இவர் ராட்டோரேடோவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் . இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் . தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை போட்டுள்ளார் .இதன் மூலம் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அதில்  65 பேர் குழந்தைகள். இதனையறிந்த  சுகாதாரத்துறை அதிகாரிகள் புகாரளிக்க  காவல் துறையினர், அவனை கைது செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

HIV ரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப்பெண் பெற்றெடுத்த குழந்தைக்கு HIV தொற்று இல்லை..

சில மாதங்களுக்கு முன் எச் ஐ வி ரத்தம் இயற்றப்பட்ட கர்ப்பிணிப்பெண் தற்போது குழந்தை பெற்றுள்ளார் அந்த குழந்தை hi செய்தியால் உள்ளதா என்று மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் சில மாதங்களுக்கு முன்பு HIV யால்  பாதிக்கப்பட்ட ஒரு நபரின் ரத்தம்  சாத்தூரை சேர்ந்த  கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு மருத்துவ பணியாளர்களின் அலட்சியத்தால் ஏற்றப்பட்டது இதனை அடுத்து தவறு செய்த பணியாளர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேலும் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி இருவருக்குமே அரசு சார்பில் அரசு […]

Categories

Tech |