Categories
உலக செய்திகள்

OMG: உலகின் மிகப்பெரிய விஞ்ஞானி திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!

எச்ஐவி(HIV) கிருமியை கண்டுபிடித்த பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி லுக் மாண்டாக்னியர்  காலமானார். அவருக்கு வயது 89 ஆகும். பாஸ்டர் நிறுவனத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு எச்ஐவி கிருமியை கண்டுபிடித்தார். காலே என்ற விஞ்ஞானியுடன் நீண்டகாலம் போராட்டம் நடத்திய இவர் எச்ஐவி கிருமி கண்டுபிடிப்பை இறுதியில் பகிர்ந்து கொண்டார். 2008ஆம் ஆண்டு நோபல் பரிசை சக ஆய்வாளர்களுடன் இவர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |