2020ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரில் லடாக் ஸ்கவுட் ரெஜிமண்டல் செண்டர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐடிபிபி (ITBP) அணியை வீழ்த்தியது. நடப்பு (2020) ஆண்டில் முதல்முறையாக லடாக் விண்டர் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் மாவட்ட ஸ்போர்ட்ஸ் குழு இணைந்து கேலோ இந்தியா ஐஸ் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடரை நடத்தியது. 13 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லடாக் ஸ்கவுட் ரெஜிமண்டல் செண்டர் அணியும், ஐடிபிபி (ITBP) அணியும் இறுதிப் போட்டிக்கு […]
Tag: Hockey
கம்பேக் தந்த இந்திய ஹாக்கி அணி!
எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது. எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர்: 2020ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் (FIH) ப்ரோ லீக் ஹாக்கி தொடர் ஒடிசாவில் நேற்று தொடங்கியது. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ளன. இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும். அதன்படி நேற்று புவனேஷ்வரில் நடைபெற்ற முதல் […]
எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வலிமையான நெதர்லாந்து அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிபெற்றது. . 2019ஆம் ஆண்டுக்கான எஃப்ஐஎச் ப்ரோ லீக் ஹாக்கி தொடர் நேற்று தொடங்கியது. ஒன்பது அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரில், அனைத்து அணிகளின் சொந்த மண்ணிலும் இரு போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு நடைபெறும் தொடரின் முதல் போட்டி இந்தியாவின் புவனேஷ்வரில் நடைபெற்றது. அதில் தரவரிசையில் மூன்றாவது இடத்திலிருக்கும் இந்திய அணியை […]
கடைசி நிமிடத்தில் டிஃபெண்டர் செய்த தவறால் கொலராடோ அவலாஞ்சி அணி நேஷனல் ஹாக்கி லீக் தொடரில் முதல் தோல்வியை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் ஐஸ் ஹாக்கி எனப்படும் நேஷனல் ஹாக்கி லீக் போட்டி மிகவும் பிரபலமானவை. இந்த சீசனில் நேற்று நடைபெற்ற போட்டியில், பிட்ஸ்பர்க் பென்குவின்ஸ் – கொலராடோ அவலாஞ்சி அணிகள் மோதின.இரு அணிகளும் தலா இரண்டு கோல்களை அடித்திருந்தனர். இந்த நிலையில், ஆட்டம் முடிகின்றன நேரத்தில் கூடுதலான நேரம் வழங்கப்பட்டது. அப்போது, களத்தில் சிறப்பாக ஆடிய பிட்ஸ்பர்க் […]
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரஹாம் ரீட் என்பவர் இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். புவனேஸ்வரத்தில் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹாக்கி உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய ஹாக்கி அணி கால் இறுதியில் தோற்று வெளியேறியது. இதன் காரணமாக தலைமை பயிற்சியாளராக இருந்த இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் ஹரேந்திர சிங் நீக்கம் செய்யப்பட்டார். அவர் நீக்கம் செய்யப்பட்ட பின் புதிய பயிற்சியாளர் யாரும் நியமனம் செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்காக புதிய பயிற்சியாளர் தேர்வு […]