Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செம என்ஜாய்….!! விடுமுறையில் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….!!!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்து மெயின் அருவி, காவிரி ஆற்றில் முதலைப் பண்ணை உள்ளிட்ட இடங்களில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் போலீசார் அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒக்கேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்….. விடுமுறை தினத்தில் கொண்டாட்டம்….!!!

கர்நாடக மாநில நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்  பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 13,243 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் 16 ஆயிரத்து 243 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதோடு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒக்கேனக்கலுக்கு குறைந்த நீர்வரத்து…. தொடர்ந்து நீடிக்கும் தடை…. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு….!!

கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்ததால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் அதிகளவில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. இதனையடுத்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, பிலிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழைகாரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ மரணத்தால் ”1 பேனரும் வைக்காத அதிமுக” மக்களின் பாராட்டு குவிகிறது ….!!

சீன அதிபர் மற்றும் மோடி தமிழக வருகையையொட்டி அதிமுக மற்றும் அரசு சார்பில் பேனர் வைக்காதது அதிமுக அரசு மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவுக்கு முறையான அனுமதி பெறாமல் பேனர் வைக்கப்பட்ட பேனர் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்ததில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். அதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் : ஜெயகோபாலின் மைத்துனர் கைது.!!

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஜெயகோபாலின் மைத்துனர் மேகநாதனை நேற்று இரவு காவல்துறையினர் கைது செய்தனர்.  சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட்டம் தேன்கனிக்கோட்டையில் […]

Categories
மாநில செய்திகள்

”பேனர் வைத்தது தவறு தான்” ஒத்துக்கொண்ட அதிமுக பிரமுகர்……!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகோபால் பேனர் வைத்ததை தவறு என்று ஒத்துக்கொண்டார் . அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் இல்ல திருமண விழா குறித்து சாலையோரத்தில் வைத்திருந்த பேனர்  அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் சுபஸ்ரீ மேலே விழுந்ததில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது பின்னல் வந்த லாரி மோதி அவர் மீது ஏறி சுபஸ்ரீ சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெயகோபால் […]

Categories
மாநில செய்திகள்

”ஜெயகோபால் ஜெயிலுக்கு போ” நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

பேனர் வைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபாலை 14 நாட்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று ஜெயகோபால் கைது […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பேனர் விவகாரம் : ”மேலும் 4 பேர் கைது” ரகசிய இடத்தில வைத்து விசாரணை….!!

பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது பேனரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அதிமுக பிரமுகர்  ஜெயகோபால் வைத்திருந்த இல்ல திருமண விழா பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ கீழே விழுந்து , அவர் மீது லாரி மோதி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெயபால் தலைமறைவாகி இருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்கள் ஜெயகோபாலை கைது செய்யாதது குறித்து கடுமையான கண்டனங்களை பதிவு செய்த நிலையில் நேற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது…. “சற்று ஆறுதல் தருகிறது”… சுபஸ்ரீ தாயார் பேட்டி..!!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.  சென்னையில் கடந்த 12ஆம் தேதி குரோம்பேட்டையை  சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக […]

Categories
மாநில செய்திகள்

சுபஸ்ரீ பலியான விவகாரம் : பேனர் வைத்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது..!!

சென்னையில் பேனர் விழுந்து லாரி மோதி சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.  கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக […]

Categories
மாநில செய்திகள்

“பேனரால் சுபஸ்ரீ பலியான விவகாரம்”… திருச்சி, ஒகேனக்கல்லில் ஜெயகோபாலை தேடும் தனிப்படை போலீஸ்.!!

சுபஸ்ரீ மரண விவகாரத்தில் தலைமறைவான ஜெயகோபாலை திருச்சி மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் தனிப்படை போலீஸார் தீவிரமாக  தேடி வருகின்றனர்  கடந்த கடந்த 12ம் தேதி குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் மீது பள்ளிக்கரணை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மீது பின்னால் வந்த லாரி அவர் மீது ஏறி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை  உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒகேனக்கலுக்கு காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு!!

ஒகேனக்கலுக்கு  வரும்  காவிரி  நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது . கர்நாடக  மாநிலத்தின் காவிரி  நீர்ப்பிடிப்பு  பகுதிகளில் தொடர்ந்து   கனமழை  பெய்துவருவதால்  அணைக்கு  நீர்வரத்து  அதிகரித்துள்ளது .மேலும் காவிரி  அணைக்கு   கிருஷ்ணராஜசாகர்  மற்றும்   கபினி  அணையில்  இருந்து  தண்ணீர்  திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு  வரும்  தண்ணீரின்  அளவை  பிலிகுண்டுலுவில் மத்திய  நீர்வளத்துறை  அதிகாரிகள்  அளவீடு  செய்து  வருகின்றனர் . ஒகேனக்கல்லில்  மெயின் அருவி உட்பட  5 அருவிகளிலும் தண்ணீர்   கொட்டுவதால் […]

Categories

Tech |