Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”இந்தியாவை தாக்கிய கொரோனா” வைரஸ் பாதிப்பு உறுதி ….!!

இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 2 வாரங்களுக்கு பின் அவர்கள் வீடு திரும்பினர். இதையடுத்து இந்தியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ”இந்தியாவில் 28 பேருக்கு கெரோனா” அதிர்ச்சி தகவல் ….!!

இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 25 பேர்கள் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை நடந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே கேரளாவில் மூன்று பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு பின்னர் இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் குணமடைந்தார். இந்நிலையில் தற்போது வரை இதோடு சேர்த்து […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : ஹோலி கொண்டாட்டத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி …!!

பிரதமர் நரேந்திர மோடி ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட போவதில்லை என்று அறிவித்துள்ளார். வருடாவருடம் ஹோலி பண்டிகை வட இந்தியாவிலே கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அடுத்த வாரம் கொண்டாடப்பட இருக்கும் இந்த பண்டிகையில் மக்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடி , ஒன்றாக சேர்ந்து கொண்டாடுகிறார்கள். அதாவது ஒருவருக்கு ஒருவர் வண்ணங்களை பூசிக்கொள்வது,  இனிப்புகள் பரிமாறி கொள்வது என்று அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதிக எண்ணிக்கையில் மக்கள் ஒன்று கொரோனா வைரஸ் […]

Categories

Tech |