Categories
கன்னியாகுமாரி கோயம்புத்தூர் சிவகங்கை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வானிலை

BREAKING : இரவு முழுவதும் மழை ….. மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை ….!!

தொடர் கனமழை பெய்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அங்கங்கே மழை பெய்து வருகின்றது.  தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம். நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அதே போல சிவகங்கை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அம்மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்  அறிவித்துள்ளார். மேலும் கோவை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை

கனமழை காரணமாக ….. குந்தா தாலுகா பள்ளிகளுக்கு ….. விடுமுறை அறிவிப்பு …!!

கனமழை காரணமாக குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமைழையானது தொடங்கி பெய்து வருகின்றது. கடந்த 3 நாட்களாகவே தமிழகம் முழுவதுமே ஆங்காங்கே நல்ல மழை பெய்து வந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது இதன் காரணமாக அங்குள்ள குந்தா தாலுகா பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/10/2019) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |