கிரேட்டா தன்பர்க் நமது காலத்துக்கான தலைவர் என்றும்; அவரது பேச்சு பருவ நிலை மாற்றம் குறித்து நாம் உணர இறுதி அழைப்பு என்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ தெரிவித்துள்ளார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பருவ நிலை செயல்பாட்டாளரான கிரேட்டா தன்பெர்க்கை சமீபத்தில் சந்தித்து உரையாடியுள்ளார். கிரேட்டா தன்பெர்க்குடன் எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர், “மனித வரலாற்றில் முக்கியத் தருணங்களில் மாற்றத்துக்குத் தேவையான குரல்கள் […]
Tag: # Hollywood Actor
குடிபோதையில் கார் ஓட்டிய குற்றத்திற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனியின் மைத்துனிக்கு மூன்று வாரங்கள் சிறை தண்டனை தண்டனை. த்ரீ கிங்ஸ், ஓசன்ஸ் லெவன், ஸ்பை கிட்ஸ், தி அமெரிக்கான், கிராவிட்டி உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் ஜார்ஜ் க்ளூனி. ஹாலிவுட் படங்களில் ஆக்ஷன் நடிகர்கள் பலர் இருந்தாலும் ஸ்டைலிஷ் ஆன நடிகர்கள் என்று ஒரு சிலரையே குறிப்பிட முடியும். அந்த வரிசையில் டாம் க்ரூஸிற்கு அடுத்த இடத்தில் ஜார்ஜ் க்ளூனியே உள்ளார்.இவர் தனது கேஷுவலான […]
உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் ‘தி ராக்’ டுவைன் ஜான்சன் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரும் குத்துச் சண்டை வீரருமான டுவைன் ஜான்சன் 11 வருடங்களாக காதலித்து வந்த Lauren Hashian என்பவரை கடந்த ஞாயிறு அன்று ரகசிய திருமணம் செய்துள்ளார். அவர்கள் திருமணம் ஹவாய்யில் குடும்ப நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இதை டுவைன் ஜான்சன் புகைப்படம் வாயிலாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். டுவைன் ஜான்சன்-Lauren Hashian ஜோடிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. […]