பாண்ட் படங்களுக்கு பிரியா விடை கொடுத்தபோது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது என்று ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேக் கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ்: ‘நோ டை டூ டை’ படத்தின் கடைசி காட்சி படமாக்கப்பட்ட பிறகு எமோஷனலாக விடைபெற்றார் தற்போதைய பாண்ட் நடிகர் டேனியல் கிரேக். உலக அளவில் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25ஆவது படமாக ‘நோ டைம் டூ டை’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தற்போதைய பாண்டாக வலம் வரும் டேனியல் கிரேக், […]
Tag: #hollywoodmovie
‘நோ டைம் டூ டை’ (No Time To Die) என்று பெயரிடப்பட்டுள்ள ஜேம்ஸ் பாண்ட்-ன் 25-வது படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரிசையில் டேனியல் கிரேக் நடிக்கும் புதிய படத்திற்கு ‘நோ டைம் டூ டை’ (No Time To Die) என்று பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது 25-வது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=TozIaXQ-0CY ஜமைக்காவில் இதற்கான […]
இந்தியில் முன்னணி கதாநாயகியான பிரியங்கா சோப்ரா தற்போது ஒரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை கல்யாணம் செய்துகொண்டார். நடிகை பிரியங்கா தற்போது இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு 3 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மற்றோரு ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதை பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இவர் கூறுகையில் “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து […]