வீடு திடீரென இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சித்துமூன்றடைப்பு கிராமத்தில் இருக்கும் காலனியில் மேரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மேரியின் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமடைந்தது. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]
Tag: home
குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறையினர் காடுவெட்டி பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமான பணிக்காக அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடுகளை காலி செய்யும்படி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகள், முதியவர்கள் என குடும்பத்துடன் காடுவெட்டி பகுதியில் உள்ள கல்லூரி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]
கூத்தாநல்லூர் அருகே அத்திக்கடையில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டிலிருந்து 220 சவரன் தங்க நகைகளும், ரூ.7 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் அத்திக்கடையைச் சேர்ந்த 34 வயதுடைய கொ. சர்புதீன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு அத்திக்கடையிலுள்ள மற்றொரு தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். பின்னர், நேற்று மாலை மீண்டும் வந்து பார்த்த போது வீட்டுக் கதவின் பூட்டு மற்றும் பீரோக்களின் கதவுகள் உள்ளிட்டவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததைப் பார்த்து […]
சொத்துப் பிரச்சனை காரணமாக தன்னுடைய வீட்டை எரித்த உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகாரளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வஸ்தா சாவடி அரசுப்பள்ளி அருகில் பிரேமா நாகராஜ் என்பவர் தன்னுடைய தாய் – தந்தையோடு வசித்து வருகின்றார். இந்த நிலையில் சொத்துப் பிரச்சனை காரணமாக பிரேமா நாகராஜிடம், வீட்டைக் காலிசெய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி அவரது உறவினர்கள் பலமுறை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்ததாகத் தெரிகிறது. இந்த சூழலில் இன்று அதிகாலை அவரது வீட்டை […]
கும்மிடிப்பூண்டியில் யுடியூப் வீடியோவை பார்த்து காதலன் தனது காதலிக்கு பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை சேர்ந்த 27 வயதான சவுந்தர் தனியார் கியாஸ் கம்பெனியில் கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகின்றார். அதேபோல கம்மார்பாளையத்தை சேர்ந்த நர்மதா கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகின்றார். இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தநிலையில், பல்வேறு இடங்களுக்கு சென்று தனிமையில் ஜாலியாக இருந்தனர். இதில் நர்மதா […]
ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 18 வீடுகள் அகற்றப்பட்டன. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த ஆவுடையார் பாறை பகுதிக்கு முன்பாக உள்ள சாலையில் தன்னாசியப்பன் கோவில் அருகில் உள்ள நிலமானது நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இதை சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி குடியேறினர். பின் இதுகுறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டு ஒரு மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளை அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட […]
வீட்டில் இருந்த பெண் காணாமல் போனது அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த முத்தையஞ்செட்டிபட்டியை சேர்ந்தவர் மணவாளன். இவரது மகள் பேபி ஷாலினி போடியில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த பேபி ஷாலினி திடீரென காணாமல் போயுள்ளர். மகனை காணாததும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளார் தந்தை மணவாளன். எங்கு தேடியும் மகள் பேபி ஷாலினி கிடைக்காத நிலையில் போடி தாலுகாவிற்கு […]
பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி அடைந்தது. இந்த ஆண்டுக்கான பெங்களூரு ஓபன் தொடர் பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய டென்னிஸின் அடையாளமாக திகழும் லியாண்டர் பயஸ் இந்த ஆண்டின் இறுதியில் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி சொந்த மண்ணில் அவர் பங்கேற்ற கடைசி டென்னிஸ் தொடர் இதுவாகும். இந்நிலையில், இந்தத் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]
அரியலூர் அருகே பாரத பிரதமர் மோடியின் வீடு கட்டும் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை அம்மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1356 வீடுகள் செந்துறை ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் கட்டுவதற்கு நிதி […]
சக்தியின் வடிவமான பெண்கள் தங்களுடைய வாழ்வில் ஒரு சில விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் அது என்னென்ன என்று பார்க்கலாம்.. 1. முதல் பெண்கள் நெற்றியில் திலகம் இல்லாமல் இருக்கக்கூடாது. சிறு குழந்தைகளாக இருந்தாலும் சரி ,பெரியவர்களாக இருந்தாலும் சரி, நெற்றியில் திலகமிட்டு அதுற்க்கு பின் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் . 2. வீட்டில் இருக்கக்கூடிய சுமங்கலிப்பெண்கள் தங்கலுடைய தலையானது எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் ,சுத்தம் இல்லாதவர்கள் தலைய ரெண்டு கையால சொறியக்கூடாது 3. பூசணிக்காய் போன்றவற்றை […]
வீட்டுக்குறிப்புகள் 4
வீட்டுக்குறிப்புகள் தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது அதில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக இருக்கும். அடைக்கு அரைக்கும் போது அரிசி மற்றும் பருப்புடன் வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி கூடுதலாக இருக்கும். மண்பானை புதிதாக வாங்கும் போது அதில் சிறிது எண்ணெய் தடவி சூடேற்றி பின் பயன்படுத்தினால் மண்வாசனையும் வராது. விரிசலும் விடாது. நைலான் கயிரை சோப்பு நீரில் நனைத்து பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன் படும் . சீக்கிரத்தில் சேதமடையாது.
வீட்டுக்குறிப்புகள் – 3
வீட்டுக்குறிப்புகள் துணிகளை துவைத்த பின் அலசும்போது , தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து அலசுவதால் துணிகளில் உள்ள சுருக்கங்கள் நீங்கி விடுகிறது . பாகற்காய் சீக்கிரமாக பழுத்து விடுவதை தடுக்க , காய்களின் இரு புறமும் வெட்டி, இரண்டாக பிளந்து வைத்து பயன்படுத்தலாம் . மிக்ஸியில் சட்னி மற்றும் மசாலா அரைத்த பின் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விட்டால் அதனுள்ளே ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி, மசாலா போன்றவை கரைந்து வந்து ஜார் சுத்தமாகி விடும் .
வீட்டுக்குறிப்புகள் 3
வீட்டுக்குறிப்புக்கள் எப்பொழுதும் சாப்பாட்டு மேஜையை துடைக்கும் போது , துடைக்கும் துணியில் சிறிதளவு உப்பு அல்லது கற்பூரம் வைத்து துடைத்தால் ஈ , பூச்சிகள் அமராது . மீன்தொட்டியில் தண்ணீரை மாற்றும்போது , பழைய தண்ணீரை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகளுக்கு அது உரமாகி செழித்து வளரும். காலியான சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு குலுக்கி , கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
வீட்டுக்குறிப்புகள் 5
வீட்டுக்குறிப்புகள் வீட்டின் தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது சிறிதளவு கோலப்பொடியை தூவிவிட்டு துடைதெடுத்தால் எண்ணெய் பசை முழுவதுமாக நீங்கி விடும். தேங்காயை ஃபிரிஜில் வைத்து எடுத்து உடைத்தால் எளிதாக உடைத்து விடலாம். வெள்ளை துணிகளை துவைக்கும் முன் வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் மிருதுவாக இருக்கும். எப்போதும் ஆப்ப சட்டி மற்றும் பணியார […]
2023க்குள் தமிழகம் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் கடந்த 8 ஆண்டுகளில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள் குறித்து பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், வீட்டு வசதி வாரியம் மூலம் […]