Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

புத்துணர்ச்சியான சருமத்திற்கு ரோஸ் வாட்டர்… வீட்டில் நீங்களே தயாரிக்கலாம்!

ரோஸ் வாட்டர் பல அருமையான பலன்களை நம் சருமத்திற்கு தருகிறது. சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து சுருக்கங்களை போக்கும். மேலும் கண்களுக்கு புத்துணர்ச்சி தரும். ரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். ரோஸ் வாட்டரை நாம் கடைகளில் வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் அது தரமானதா என்ற சந்தேகம் இருக்கும். இதனை தவிர்க்க வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் நாம் வீட்டிலேயே எப்படி ரோஸ் வாட்டர் செய்வது என்பதை பார்க்கலாம். தேவையானவை : ரோஜா […]

Categories

Tech |