இல்லத்தரசிகளுக்கான முத்தான வீட்டு தேவைக்கான குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும் 2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது. 3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம். 4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 […]
Tag: Home tips
அத்தியாவசிய ஆறு குறிப்புகள்… 1.வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதை தடுக்கலாம். 2.வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளை தூவிவிட்டால் எறும்பு தொல்லை இருக்காது. 3.ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களிலும் தெளித்து விட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது. 4.துணிகளில் எண்ணெய் கரையோ கிரீஸ் கரையோ பட்டால் துவைக்கும் பொழுது சில துளிகள் நீலகிரி கழுவினால் கறைகள் போய்விடும். […]
வீட்டுக்குறிப்புகள் 3
வீட்டுக்குறிப்புகள் சின்னவெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற விட்டு உரித்தால் எளிதாக உரித்துவிடலாம். கையிலும் ஒட்டாது . மிக்சியை சுத்தம் செய்ய டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் நீங்கி பளீச்சென்று இருக்கும். மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாமல் அதிக நேரம் எரியும்.
வீட்டுக்குறிப்புகள் 5
வீட்டுக்குறிப்புகள் வீட்டின் தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மீது சிறிதளவு கோலப்பொடியை தூவிவிட்டு துடைதெடுத்தால் எண்ணெய் பசை முழுவதுமாக நீங்கி விடும். தேங்காயை ஃபிரிஜில் வைத்து எடுத்து உடைத்தால் எளிதாக உடைத்து விடலாம். வெள்ளை துணிகளை துவைக்கும் முன் வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும். பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் மிருதுவாக இருக்கும். எப்போதும் ஆப்ப சட்டி மற்றும் பணியார […]