Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது… இதை குடியுங்கள்..!!

ஆயுசுக்கும் சளி உங்கள் உடலை சீண்டாது இந்த முறையில் கஷாயம் செய்து குடித்து வாருங்கள். சளி போக்க வழி என்ன.? நுரையீரலில் தேங்கியிருக்கும் சளி மொத்தமும் மலத்துடன் வெளியேறிவிடும். சளி, இருமல் ஜலதோஷம் வந்துச்சின்னா உடனே மெடிக்கலுக்கு போவீர்கள். ஒரு மாத்திரை வாங்கி போடுவீர்கள். அப்படி செய்வதால் சளி உங்கள் உடலை விட்டு விலகாது. உடலுக்குள்ளேயே ஒரு ஓரம் ஒதுங்கிக்கொள்ளும். திரும்ப ஏதாவது குளிர்ச்சியாக சாப்பிட்டால் சளி உடலில் அதிகரித்து விடும். இத தவிர்த்து இயற்கை முறையில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அசத்தலான டிப்ஸ்…பேரழகியாக மாற வீட்டிலேயே அழகு செய்யலாம்..!!

கோடை காலங்களில் உங்கள் முகம் பளபளப்பாக இருக்க, இதோ இயற்கை முறையில் சில  டிப்ஸ். தீர்வு 1 குளிர்ந்த நீரில் சிறிதளவு பாலைக் கலந்து அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் உலறவிட்டு பின்பு முகத்தை கழுவ வேண்டும். இதனை நாள்தோறும் செய்து வந்தால் வெயிலினால் சருமம் கருப்பாகாமல் மேலும் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். தீர்வு-2 பெரும்பாலும் வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தால் உங்கள் சருமம் பழுதடைந்துவிடும்.  சூரிய ஒளி அதிகம் பட்ட இடத்தில் நன்றாகவே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டுக்கு பக்கத்துல….. இது இருந்தா ரொம்ப நல்லது…. சின்ன இடம் கிடைச்சாலும் விதைச்சிடுங்க….!!

மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மணதக்காளி ஓர் அற்புத மருத்துவம் கொண்ட கீரை .100 கிராம் கீரையில் 82 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் மணத்தக்காளிக் கீரையை தினமும் எடுத்துக் கொள்ளுவதால் உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்த கீரை புற்றுநோயை வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதை தினசரி பயன்படுத்த மணத்தக்காளி கீரை கூட்டு, சூப் தயாரித்து உண்ணலாம். குறிப்பாக சூப்பை மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டைக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பார்வை குறைபாடு…. மலசிக்கல்…. உடல்சூடு…. 3-க்கும் வீட்டு மருத்துவத்தில் தீர்வு….!!

வீட்டிலேயே ஒரு சில எளிய மருத்துவங்களை இயற்கையாக மேற் கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். சுத்தமான பசும்பாலில் வெண்தாமரை மலர்களைப் போட்டு வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் வரும் ஆவியை கண்ணில் விட்டால் கண் தொடர்பான நோய்கள் அதிக அளவில் குணமாக வாய்ப்புண்டு. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடனடியாக வயிறு சுத்தமாகும். பெரும்பாலானோர் தற்போது அவதிப்படும் ஒரு பிரச்சனை உடல் சூடு. வெயில் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

கழுத்து கருமை மறைய வேண்டுமா? இதோ உங்களுக்கான ஒரு டிப்ஸ்…!!

கழுத்தின் கருமை மறைந்து உங்களையே ஆச்சரியப்பட வைக்கும் ஒரு இயற்கையான டிப்ஸ் இதுவே. தற்போதுள்ள இளைஞர்களுக்கு கழுத்து கருமை என்பது பொதுவான பிரச்சனையாக மாறி வருகின்றது. அது அவர்களை மிகவும் அசிங்கமாக காட்டுகிறது.முகம் எவ்வளவு அழகாக பளிச்சென்று இருந்தாலும், சிலருக்கு கழுத்து கருப்பாக இருக்கின்றது . அந்நிலையில் அது அவர்களின் முகத்தின் அழகையும் சேர்ந்து கெடுக்கின்றது. இதை வீட்டிலேயே இயற்கையான முறையில் நாம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதற்கான ஒரு குறிப்பை பற்றி காண்போம். முதலில் ஒரு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கான சத்துமாவு வீட்டில் அரைப்பது எப்படி !!!

சத்துமாவு தேவையான பொருட்கள் : தோலுடன் கூடிய உளுந்து –  1/4  கப் தோலுடன் கூடிய பாசிப்பருப்பு –  1/4 கப் தோல் நீக்கிய பாசிப்பருப்பு –  1/4  கப் உடைத்த கோதுமை – 1/4  கப் பொட்டுக்கடலை –  1/4  கப் பார்லி –  2  டேபிள் ஸ்பூன் கொள்ளு –  2  டேபிள் ஸ்பூன் பாதாம் –  1/4  கப் முந்திரி –  20 பிஸ்தா -20 ஏலக்காய் –  4 சிவப்பு அரிசி […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி ரசப்பொடி வீட்டிலேயே அரைக்கலாம் !!!

ரசப்பொடி தேவையான  பொருட்கள் : தனியா – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 2 கப் துவரம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் வெந்தயம் –   2 டேபிள்ஸ்பூன் சீரகம் – 4  டேபிள்ஸ்பூன் மிளகு – 4 டேபிள்ஸ்பூன் கடுகு – 2 டேபிள்ஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு விரலி மஞ்சள்  – 1  சிறியது எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாயைப்  போட்டு பக்குவமாக வறுத்துக் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இனி பஜ்ஜி மாவு கடையில் வாங்காதீங்க …வீட்டிலேயே ஈஸியா தயாரிக்கலாம்!!!

பஜ்ஜி மாவு தேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு –  2 கப் பச்சரிசி — 1/4 கப் ஆப்ப சோடா – சிறிதளவு கலர் பவுடர்  – தேவையான அளவு காய்ந்த மிளகாய் – 8 உப்பு – தேவையான அளவு செய்முறை : முதலில் கடலைப்பருப்பு ,காய்ந்த மிளகாய்   மற்றும் பச்சரிசி ஆகியவற்றை நன்கு வெயிலில் காயவைத்து அரைத்துக் கொள்ள  வேண்டும் . பின்  இதனுடன்,  ஆப்ப சோடா சேர்த்து சலித்து , தேவைப்பட்டால் கலர் பவுடர் சேர்த்து  கிளறினால் பஜ்ஜி […]

Categories

Tech |