Categories
தேசிய செய்திகள்

வீட்டுல இடம் இல்ல… 7 நாட்கள் டாய்லெட்டில் இருங்க… கட்டாயப்படுத்தியதால் தனிமைப்படுத்தி கொண்ட இளைஞர்..!!

தமிழகத்திலிருந்து ஒடிசா திரும்பிய இளைஞரை அப்பகுதி மக்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு வற்புறுத்தி 7 நாள்கள் டாய்லெட்டில் அடைத்து வைத்துள்ளனர். ஒடிசா மாநிலம் ஜகதீஷ்சிங்பூர் மாவட்டம் ஜமுகான் கிராமத்தைச் சேர்ந்த மானஸ்பட்டா (28 வயது) என்ற இளைஞர் தமிழகத்தில் தினக் கூலியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வேலையிழந்த இவர் சொந்த ஊர் செல்ல விரும்பினார். இதற்காக இ-பாஸ் விண்ணப்பித்த அந்த இளைஞருக்கு தமிழகத்தில் கொரோனா பரிசோதனை […]

Categories

Tech |