Categories
தேசிய செய்திகள்

யாருமே இல்ல……”4,12,000 வீடுகளை வாங்குவதற்கு”…ஆய்வில் அதிர்ச்சி…!!

நாடு முழுவதும் 4.12 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாகாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 9 பெருநகரங்களில் கட்டிமுடிக்கப்பட்டு 4 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் விற்காமல் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.பிராப் டைகர் என்ற கட்டுமான இணையதளம் நடத்திய ஆய்வில் 45 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. மொத்தம் 4 லட்சத்து 12 ஆயிரம் வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு விற்காமல் உள்ளதாகவும் , மும்பையில் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரியில் “3 நாள் மழையில் வெள்ளபெருக்கு” பொதுமக்கள் பாதிப்பு!!..

நீலகிரி மாவட்டம்  கூடலூரில் 3 நாள் கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டு  பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், முதல்மைல், பந்தலூர் பகுதியில் கடந்த மூன்று  நாட்களாக கன    மழை  பெய்துவருவதன் காரணமாக வெள்ளநீர்  சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக கூடலூர் முக்கிய ஆறுகளில்  வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்  முதல்மைல் மற்றும் அருகில் இருக்க கூடிய குடியிருப்பு பகுதிகளிலிலும் விவசாய  நிலங்களுக்குள்ளும் வெள்ளநீர்  சூழ்ந்துள்ளது.முதல்மைல் கொக்ககாடு  பகுதிகளிலும் வீடுகளுக்குள்  புகுந்திருக்கும்  வெள்ளநீரை அப்புறபடுத்தும் பணியில் வருவாய் துறையினர்  […]

Categories

Tech |