Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தினமும் சண்டை…. ”தீவைத்து கொளுத்திய கணவர்”….. பெண் பரிதாப பலி …!!

ஆதம்பாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5ஆவது தெருவில் வசித்து வருபவர் ராஜன் (40). அவரது மனைவி பஞ்சவர்ணம் (35). இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.இதுபோன்று இருவருக்கும் இடையே நேற்று இரவு குடும்பச் சண்டை நடந்துள்ளது. இதில் மனமுடைந்த பஞ்சவர்ணம் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார். இதனையடுத்து எரியும் உடலுடன் பஞ்சவர்ணம் […]

Categories

Tech |