ஆன்லைனில் காரை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது பிரபல கார் நிறுவனமான ஹோண்டா ஷோரூம் விற்பனையை டிஜிட்டல் மயமாக மாற்றும் பொருட்டு ஆன்லைனில் விற்பனை தளம் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் ஷோரூம் போகாமல் நேரடியாக ஆன்லைனில் கார்களை வாங்கி கொள்ள முடியும். இந்த நிறுவனத்தின் ஹோண்டா ஃப்ரம் ஹோம் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் முதலில் அவர்களுக்கு விருப்பமான காரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் டீலர்களை தேர்வு செய்து விட்டால் […]
Tag: Honda
ஹோன்டா நிறுவனம் புதியதாக ஹோன்டா சி.பி.150எம் என்ற மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . ஹோன்டா நிறுவனம் தற்போது சர்வதேச ஜப்பானிய மோட்டார் சைக்கிளான யு.ஜே.எம் அடிப்படையில் ஹோன்டா சி.பி.150எம் என்ற அதிநவீன மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது . இந்த ஹோன்டா சி.பி.150எம் மோட்டார் சைக்கிளானது யமஹா நிறுவனத்தின் எம்.டி 15 டிரேசர் மாடலுக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் , சி.பி.150எம் என்ற பெயரில் தாய்லாந்தில் இந்த மோட்டார் சைக்கிள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இது சி.பி. 150 ஆர். ஸ்ட்ரீட்ஸ்டெர் மாடலை […]
ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியது. 2018 ஆண்டின் இறுதியில் இதன் விற்பனை சரிய துவங்கியது. விற்பனை சரிவுக்கான காரணத்தை கண்டறிந்த ஹோண்டா நிறுவனம் மோட்டார்சைக்கிளின் நிறம் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதை உணர்ந்தது. அந்த வகையில் புதிய மோட்டார் சைக்கிளை புதிய நிறங்களிலும், தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மோட்டார்சைக்கிளின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் […]