Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

புதிய Honda CB200X மோட்டார் சைக்கிள்….. இந்தியாவில் அறிமுகம்….!!!

ஹோண்டா நிறுவனம் நேற்று  புதிய சாகச பைக் ஆன CB200X ADV பைக்கை இந்திய சந்தையில் ரூ.1.44 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்தது. புதிய மோட்டார் சைக்கிள் ஹார்னெட் 2.0 ஐ அடிப்படையாகக் கொண்டது மற்றும் அதிலிருந்த இன்ஜின் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள் இதிலும் இடம்பெறுகின்றன. புதிய ADV பைக்கிற்கு இந்திய சந்தையில் நேரடி போட்டி என எதுவுமே இல்லை.  ஹோண்டா ADV பைக்கின் இதயமாக 184 சிசி, ஒற்றை சிலிண்டர், காற்று குளிரூட்டல் அம்சத்துடனான […]

Categories

Tech |