Categories
ஆட்டோ மொபைல்

புதுப்பொலிவுடன் வருகிறது ஹோண்டாவின் எக்ஸ் பிளேடு…!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் எக்ஸ் பிளேடு  மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகபடுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியது. 2018 ஆண்டின் இறுதியில் இதன் விற்பனை சரிய துவங்கியது. விற்பனை சரிவுக்கான காரணத்தை கண்டறிந்த ஹோண்டா நிறுவனம் மோட்டார்சைக்கிளின் நிறம் வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பதை உணர்ந்தது. அந்த வகையில் புதிய மோட்டார் சைக்கிளை புதிய நிறங்களிலும், தோற்றத்தை மேலும் ஸ்போர்ட்டியாகவும் மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மோட்டார்சைக்கிளின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் […]

Categories

Tech |