தொடர் தும்மல் பிரச்சனையை போக்குவதற்கான மருத்துவ குறிப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா காலகட்டத்தில் சாதாரண இருமல், தும்மல் என்றாலும், நம்மை நெருங்கியவர்கள் கூட நம்மை விட்டு பயத்துடன் சற்று விலகி நிற்கிறார்கள். அது சாதாரண தும்மல் தான் என்பது நமக்கு தெரிந்தாலும், இது சகஜம் என்று நாம் உணர்ந்தாலும் பிறருக்கு அது பயத்தை, அசௌகரியமான நிலையை கொடுக்கிறது. அதேபோல், கொரோனா காலகட்டம் மட்டுமல்லாமல், பிற காலகட்டங்களிலும் […]
Tag: honey
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தற்போதைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும், குழந்தைகள் ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காய்கறிகளை கொடுத்தாலும், அதை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை கலந்து திரிகடுகு சூரணத்தை கால் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து காலை […]
தயிர், தேன் கலவையால் உடனடி அழகு உங்கள் முகத்தை தேடி வரும். உங்கள் சருமத்தில் தயிர் மற்றும் தேனில் செய்யும் இந்த கலவை உங்களின் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்… எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக், தேன்க்கு உண்டு. தயிர் சருமத்தை மிக விரைவில் சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் தேன், 2 ஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் தடவுங்கள், காய்ந்ததும் கழுவுங்கள், தொடர்ந்து இதை செய்யும் பொழுது உங்கள் வறண்ட சருமம் நன்றாக […]
தேவையான பொருட்கள் : முள்ளங்கி – 1 தேன் – தேவைக்கேற்ப தண்ணீர் – 1 கப் செய்முறை : முள்ளங்கியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து விடும் ..
தேவையான பொருட்கள் : இஞ்சி – 1 துண்டு தேன் – சிறிது தண்ணீர் – 1 கப் செய்முறை : பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் சேர்த்து இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தேன் கலந்து குடித்து வந்தால் குடல் புழுக்கள் வெளியேறி விடும் … தேவையற்ற இடுப்பு சதை , வயிற்று சதை கரைய இதை குடிங்க ..!!!
தேவையான பொருட்கள் : பால் – 1 கப் கசகசா – 1 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி அதில் கசகசா மற்றும் தேன் கலந்து ஒரு வாரம் குடித்து வந்தால் கழுத்து வலி , இடுப்பு வலி , முழங்கால் வலி குணமாகும் .
தேவையான பொருட்கள் : எலுமிச்சை – 3 தண்ணீர் – 1/2 லிட்டர் தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப் பழங்களை பாதியாக நறுக்கி அதில் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஆறியது வடிகட்டி தேன் கலந்து பருகலாம் . நன்மைகள் : நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது . சுறுசுறுப்பாக இருக்க இது உதவும் . செரிமான பிரச்சனைகள் சரியாகும் . உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் . […]
தேவையான பொருட்கள் : துருவிய இஞ்சி – 1 ஸ்பூன் கருஞ்சீரக பொடி – 1 ஸ்பூன் பூண்டு – 4 தண்ணீர் – 2 கப் காய்ந்த செம்பருத்தி பூ – 2 எலுமிச்சை – 1/2 தேன் – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து இஞ்சி , செம்பருத்தி பூ ,நறுக்கிய பூண்டு , கருஞ்சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு தண்ணீர் பாதியானதும் வடிகட்டி எலுமிச்சை சாறு , தேன் கலந்து வெறும் […]
சர்க்கரை நோய் , இதய நோய் , சிறுநீரக நோய் , கொலஸ்ட்ரால் பிரச்சனை , உடல் பருமன் , பித்த நோய் மற்றும் பல பிரச்சனைகளுக்கு இந்த ஒரு டீ தீர்வாக அமைகிறது . வெந்தய டீ தேவையான பொருட்கள் : வெந்தயம் – 1 ஸ்பூன் தேன் – தேவைக்கேற்ப தண்ணீர் – 1 கப் செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெந்தயம் சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டி சிறிது […]
இஞ்சி சொரசம் தேவையான பொருட்கள்: இஞ்சி – 50 கிராம் கொத்தமல்லி விதை – 5 டீ ஸ்பூன் உலர்ந்த திராட்சை – 3 டீஸ்பூன் ஜீரகம் – 1 டீ ஸ்பூன் ஏலக்காய் – 12 தேன் – 5 டீஸ்பூன் எலுமிச்சம் பழம் – 1 செய்முறை: முதலில் இஞ்சி , கொத்தமல்லி விதை , உலர்ந்த திராட்சை, ஜீரகம் , ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து , தண்ணீர் சேர்த்து கொதிக்க […]
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேன்கூடு ஒருவரின் ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலகில் தேனை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தேனின் சுவை அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒன்று.. ஆனால் தேனை நேரடியாக எடுப்பது மிகவும் சாதாரண விஷயமல்ல அது மிகவும் சிரமமான விஷயம். தேனீக்கள் பெரிய மரங்களில் அல்லது ஏதாவது முள்வேலி என காட்டுப்பகுதிகளில் என எங்காவது ஒரு இடத்தில் தேன்கூட்டை அமைத்து தேனை சேகரிக்கும். ஆனால் இங்கு […]
தொப்பையை குறைக்கும் சுவையான இஞ்சி தேன் டீ செய்யலாம் வாங்க .. தேவையான பொருட்கள் : டீத்தூள் – 2 ஸ்பூன் தேன் – விருப்பத்திற்கு ஏற்ப பட்டை – சிறிய துண்டு இஞ்சி – சிறிய துண்டு புதினா இலை – சிறிதளவு எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையானஅளவு தண்ணீர் விட்டு , பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும்.பின் அதில் இஞ்சி , டீத்தூள் […]
உடலுக்கு குளிர்ச்சி தரும் தேங்காய் டிலைட் செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : கெட்டியான தேங்காய்ப்பால் –1 கப் இளநீர் – 1 கப் தேன் – 4 டீஸ்பூன் இளநீருடன் கூடிய வழுக்கை தேங்காய் – 4 டீஸ்பூன் ஐஸ் கியுப்ஸ் – 4 வறுத்து அரைத்த உளுந்து மாவு – 2 டீஸ்பூன் செய்முறை: முதலில் தேங்காயை அரைத்து கெட்டியாக பால் எடுத்துக் கொள்ள வேண்டும் . இதனுடன் இளநீர், தேன், உளுந்து மாவு, ஐஸ் சேர்த்து, […]
இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும் சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட்டாக்கி கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும். புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]
விருப்பம் : விருப்பம் என்பது தனக்கு பிடித்த ஓன்றை அல்லது உகந்ததான ஓன்றை செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு,ஆசை ,நாட்டம் இவையே விருப்பமாக கூறுகிறோம் . இருந்தும் ஒரு விருப்பம் நிறைவு அடைந்த பின் இன்னொரு விருப்பம் தோன்றுகிறது. நம் ஒவ்வொருவரின் விருப்பம் […]