Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருமணமான ஒரு வாரத்தில் சோகம்… தேனிலவு சென்ற புது ஜோடி… பாராசூட் சாகசப் பயணத்தால் கணவன் மரணம்..!!

தேனிலவுக்காக சிம்லா சென்ற புது மாப்பிள்ளை, பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டபோது காற்றின் வேகத்தில் அதன் கயிறு அறுந்ததால் பள்ளத்தாக்கில் சிக்கி உயிரிழந்தார். சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர்களான அரவிந்த், பிரீத்தி ஆகியோருக்கு கடந்த பத்தாம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில தினங்களில் புது தம்பதி தேன் நிலவுக்காக சிம்லா சென்றுள்ளனர். சிம்லாவில் சில இடங்களைச் சுற்றிப்பார்த்த தம்பதி, பாராக்ளைடிங் எனப்படும் பாராசூட் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் தனித்தனியாக பாராசூட்டில் சாகசம் மேற்கொண்டுள்ளனர். இருவரின் பாராசூட்டிலும் தலா […]

Categories
உலக செய்திகள்

தேனிலவுக்கு இலங்கை சென்ற புதுமண ஜோடி…. உணவு சாப்பிட்டதால் மனைவிக்கு நேர்ந்த சோகம்.!!

தேனிலவு கொண்டாடுவதற்கு இலங்கை சென்ற இங்கிலாந்து பெண், ஹோட்டல் உணவை சாப்பிட்ட பிறகு மர்மமான முறையில் உயிரிழந்தார்.  இங்கிலாந்தில் கடந்த மாதம் 19ம் தேதி, ஹிலன் சந்தாரியா (Khilan Chandaria) மற்றும் உஷீலா பட்டேல் (Usheila Patel) , ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த புதுமண ஜோடி   தேனிலவை கொண்டாடுவதற்கு  இலங்கை காலே (Galle) நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்றிருந்தனர்.ஓட்டலில் தங்கி  உணவு சாப்பிட்ட பிறகு  அவர்கள் இருவரும் கடும் காய்ச்சல் மற்றும் ரத்த வாந்தியால் அவதிபட்ட நிலையில் […]

Categories

Tech |