Categories
உலக செய்திகள் பல்சுவை

“பாப் ஆப் கேமராகளுடன் களம் இறங்கும் ஸ்மார்ட் டிவிகள்”…. Mi டிவிகளுக்கு நேரடி சவால்…. யப்பா என்னால இருக்கு…. நீங்களே பாருங்க….!!!

இந்தியாவில் ஸ்மார்ட் டிவிகள் நோக்கி பல நிறுவனங்கள் படையெடுத்து வருகின்றனர். அதற்கான காரணம் சியோமி நிறுவனத்தின் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் டிவிகள். மேலும் அதற்கு  இந்தியர்களிடையே கிடைத்த வரவேற்பும் தான். இந்த நிலையில் ஹோனர் விஷன் டிவிகள் எம் ஐ டிவிகளுக்கு நேரடியாக இவ்வளவு தானா விலை என்று சவால் விடுகின்றனர். இந்தியாவில் முதன் முதலில் சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் தான் ஸ்மார்ட் டிவிகளை  அறிமுகம் செய்தது. அதற்கு ஆப்பு வைக்கும் நோக்கத்தில் பாப் ஆப் […]

Categories

Tech |