கன்னிராசி அன்பர்களே..!! இன்று எந்த செயலையும் நீங்கள் சவாலாக செய்வீர்கள். கடந்தகாலத்தில் திகைப்பு தந்த பணி எளிதாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை திருப்திகரமாக இருக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் போது அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னர் செய்யுங்கள். பொறுமையாக செய்யுங்கள். முடிந்தால் பெரியோர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். வீண் அலைச்சலை குறைப்பதற்கு கொஞ்சம் நீங்கள் யோசனை […]
Tag: horoscope
சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களுக்கு இடையூறு செய்பவரை அறிந்துகொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறு அளவில் போட்டிகள் இருக்கும். சராசரி அளவில் இன்று பணவரவும் கிடைக்கும். அரசு அனுகூலம் பெறுவதற்கு கூடுதல் முயற்சி தேவைப்படும். வாகனத்தில் செல்லும் பொழுது மித வேகமாக செல்லுங்கள். சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்பும் போது கவனமாக அனுப்புங்கள். உத்தியோகத்தில் சரியாக முடிவெடுக்க முடியாமல் கொஞ்சம் குழப்பம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று உடல் சோர்வாகக் காணப்படும். சக ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். குடும்பத்தினருடன் இணக்கமான […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்ட பணிகளில் சிரமம் கொஞ்சம் உருவாகலாம். கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தை கொடுக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் இருக்கட்டும். ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து வீண் அலைச்சலும் குறையும். ஆனால் பணி பற்றிய சிந்தனை அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கு தடைப்பட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் அன்பும் பண்பும் மிகுந்திருக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். தேவையற்ற மனக் கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும். பயணம் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் பிரச்சனை தலை தூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கு […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! உங்கள் செயல்களில் தைரியம் இன்று கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உற்பத்தி விற்பனை செழிப்பாக இருக்கும். பண கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள். இன்று மாணவர்கள் தடைகளை தாண்டி முன்னேறி செல்லக்கூடும். விளையாட்டு துறையில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்துமே சிறப்பாக முடியும். அது மட்டுமில்லாமல் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம் என்பது எப்பொழுதுமே இருக்கட்டும். கலைத் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் கவன சிதறல்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்ளுங்கள். இன்று எதிர்பாராத இடமாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே திடீர் மன வருத்தம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத விரயங்களை சந்திக்கும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரக்கூடும். இடமாற்றங்கள் போன்றவை நடக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நண்பரும் உறவினரும் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இருக்கும். மனதிற்கு இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் கொஞ்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம் . நிதானமாக பாடங்களைப் படியுங்கள். […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அமைதி கிடைக்க அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வரவும் செலவும் திருப்திகரமாக இருக்கும். வாகன பழுதுகளை சரி செய்யும் எண்ணம் உருவாகும். இன்று எதிர்பாராத வீண் செலவு கொஞ்சம் ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்புள்ளதால் எதிலும் கவனமாக செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவக் கண்மணிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். பொருளாதார நிலை இன்று உயரும். கடன் சுமை குறைய புதிய யுக்திகளை கையாளும் நாளாகவும் இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது கொஞ்சம் அரிதாகத்தான் இருக்கும். திடீர் கோபம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சமாளித்து செல்லுங்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே […]
மகரராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கில் திசை திருப்பம் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம் இருக்கட்டும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வாடிக்கையாளருடன் வாக்குவாதமும் ஏற்படக்கூடும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த பந்தங்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தினர்களின் குறை அகல முயற்சிகளை எடுப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் கொஞ்சம் தலைதூக்க கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதமும் பிள்ளைகளின் செயலால் மனவருத்தமும் ஏற்படும். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது. உறவினர்களிடம் கோபமாக பேசாமல் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வருவது, […]
கன்னி ராசி அன்பர்களே..!! பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும் நாளாக இருக்கும். முன்பின் அறிமுகம் இல்லாதவர் கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். ஆடை ஆபரண பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் , குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மையை கொடுக்கும். கலைத் துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாளாக இருக்கும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலமான தகவல்கள் வந்துசேரும். உங்களுடைய கனிவான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வியாபார விரோதம் விலகிச்செல்லும். இன்று அடுத்தவர் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள். பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். மேலதிகாரியின் பாராட்டுகள் கிடைக்கும். சம்பளம் உயர்வு போன்ற […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிகாலையிலேயே விரயங்கள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வளர்ச்சிக்கு ஒரு சில குறுக்கீடுகள் இருக்கும். அது மட்டுமில்லாமல் மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். பஞ்சாயத்துக்கள் முடிவடைந்து சிக்கல்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். ஆனால் நல்ல பலனைப் பெறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவு இருக்கும். பயணங்களில் அலைச்சல் கொடுப்பதாக […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தடைகள் விலகி செல்லும் நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாகவே இருக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இன்று கனவுகளால் தொல்லை கொஞ்சம் ஏற்பட கூடும். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது நல்லது. அது மட்டுமில்லாமல் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். விஐபிக்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் இருமடங்காகும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். அதுபோல தொழிலில் தேங்கிய சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உங்களின் கோரிக்கை மேலிடத்தால் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிட்டும். உத்தியோக முன்னேற்றம் பற்றிய சிந்தனை தலை தூக்கும். விண்ணப்பித்த புதிய வேலை கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணங்கள் இன்று நிறைவேறும். இன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. சமூக பிரச்சினைகளை கையாளுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்களால் சின்ன […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத விரயங்களை சந்திக்கும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரக்கூடும். இடமாற்றங்கள் போன்றவை நடக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நண்பரும் உறவினரும் […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் நீங்கள் முன்னர் கேட்ட உதவி இப்போது கிடைக்கும். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.. நல்ல முன்னேற்றத்தை பெரும். பண வரவும் நன்மையை கொடுக்கும். சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான திட்டங்களையும் தீட்டுவீர்கள். இன்று எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். அவ்வப்போது மனதில் மட்டும் சின்னதாக குழப்பம் இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் […]
கும்பம் ராசி அன்பர்களே..!!இன்று தொடர்பில்லாத பணி ஒன்று குறுக்கிட்டு சிரமத்தை கொடுக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். செயல்களில் முன் யோசனையுடன் ஈடுபடுதல் நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு தேவைப்படும். உறவினர் வகையில் கூடுதல் பண செலவு ஏற்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை நாம் பெற முடியும்.. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து உருவாகும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். கூடுதல் அளவில் பணம் வரவு கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை குறையும்.. இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டுச் செய்யுங்கள். கவனத்தை சிதறவிடாமல் செய்யுங்கள். பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வு மாறுபட்ட தன்மையில் இருக்கும். உங்களிடம் பழகும் நல்ல வரையும் தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணம் வரவு குறைந்த அளவில்தான் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் சீராக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கக்கூடியதாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தாய் தந்தையின் உடல்நலத்தில் எச்சரிக்கை […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனை நம்பிக்கை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாளாகவே நடந்து கொண்டிருக்கும் வழக்குகளில் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புனர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் விலகிச்செல்லும். எதிர்காலத் தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் வளரும். இன்று எல்லா நன்மைகளுமே உங்களுக்கு கிடைக்கும். வீண் அலைச்சலும் குறையும். அடுத்தவரின் உதவியை இன்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சினையை கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள். கோபமான பேச்சு டென்சன் போன்றவை இன்று குறையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். ஒரே நேரத்தில் பல […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதரர் வழியில் ஒற்றுமை இருக்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். சில நேரங்களில் சோர்வுடன் […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! நிகழ்வுகளைப் பார்த்து மனதில் அதிருப்தி கொள்வீர்கள். நிலுவை பணி உங்களை விரைவாக செயல்பட வைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிகமாகவே பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் கொஞ்சம் இலகுவாக இருக்கும். இன்று பிள்ளைகளை கல்வி பற்றிய கவலை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் […]
கடகம் ராசி அன்பர்களே..!! உங்களின் யதார்த்த பேச்சு சிலர் மனதை சங்கட படுத்தலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியமாகும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவை கொடுக்கலாம். அளவான பணவரவு இன்று கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஏற்படும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் அணுகுமுறையில் மாற்றம் இன்று நிகழும். நல்ல பலன்களை இன்று அள்ளி செல்வீர்கள். விலகிச் சென்ற உறவினர் விரும்பி சொந்தம் பாராட்ட கூடும். தொழில் வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவில் பங்கேற்பார்கள். இன்று எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணியை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்கள் தீரும். கலைத்துறையினர் […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் நல் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கோபம் படபடப்பு கொஞ்சம் குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். வாகனங்கள் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்துமே பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். சொன்ன சொல்லையும் நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். இன்று தேவையற்ற சிந்தனை மட்டும் மனதில் உருவாகக்கூடும். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள். உடன்பிறந்தவர்களினால் உதவிகள் இன்று கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்துமே பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். சொன்ன சொல்லையும் நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். இன்று தேவையற்ற சிந்தனை மட்டும் மனதில் உருவாகக்கூடும். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள். உடன்பிறந்தவர்களினால் உதவிகள் இன்று கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று காதல் விஷயங்களில் கன்னியரின் ஒத்துழைப்பு கிடைக்கும். அதாவது காதல் கைகூடும் நாளாக இருக்கும். அதுபோல வெளியிடங்களுக்கு சென்று இனிதாக பேசி பொழுதை கழிப்பீர்கள். இன்று படிப்பு விஷயங்களில் கொஞ்சம் கோட்டை விட நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். படிப்பை கவனமாக நீங்கள் படிப்பது நல்லது. இன்று கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசித்து பார்த்து செய்யுங்கள். […]
கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தாருடன் செல்லும் உல்லாசமான சுற்றுலா பயணங்களால் ஆனந்தம் பெருகும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகப் பிரச்சினைகள் அனைத்தும் குறையும். தொடங்கிய வேலை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியான சூழ்நிலையை கொடுக்கும். கவலைப்படாதீர்கள். எல்லாம் மாலை நேரத்திற்குள் சரியாகிவிடும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். அது மட்டும் உங்களுக்கு சிரமத்தை […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று எடுத்த காரியங்களில் எவ்வித தடைகள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். செய்வதை சீராக செய்தால் வெற்றி உறுதி என்பது உங்களுக்கு தெரியும். துணிவுடன் செயலில் இறங்குவீர்கள். இன்று கடவுள் பக்தி அதிகரிக்கும். அதே போல் கொடுக்கல் வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். கடன் விவகாரங்கள் ஓரளவு கட்டுக்குள் இருக்கும் , சரக்குகளை வாடிக்கையாளருக்கு அனுப்பும் போது கவனம் இருக்கட்டும். நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். ஆகையால் […]
தனுசு ராசி அன்பர்களே..!! உங்கள் திறமை பிறரால் பாராட்ட படக்கூடும். புதிய நண்பர்களின் வழிகாட்டுதல் தனவரவை அதிகமாக்கி கொடுக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். இன்று மாணவர்களுக்கு அறிவுத்திறன் கூடி கல்வி சிறக்கும். இன்று மனம் அமைதி உண்டாகும். எதிலும் நல்ல பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும் உறுதியான முடிவு எடுப்பதிலும் வல்லவர்களாக திகழ்வீர்கள். வாக்கு வன்மையால் காரிய வெற்றி ஏற்படும். எதிர்பாராத திடீர் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தாயின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். அவர்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனத்தை செலுத்துவீர்கள். அன்னையின் ஆதரவால் துணிவுடன் செயல்களில் இறங்கி வெற்றி காண்பீர்கள். இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் பெறுவீ ர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதற விடாமல் படிக்க வேண்டும் பார்த்துக்கொள்ளுங்கள். விளையாட்டில் ஆர்வம் செல்லும். சக மாணவருடன் கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். அது மட்டுமில்லாமல் உத்தியோகத்தில் […]
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று தாராளமாக தனவரவு அதிகரிக்கும். உடலை பேணிக் காப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் இருக்காது. பங்களா போன்று அழகிய தனி வீடு உங்களுக்கு அமையும். அதாவது வீடு வாங்க கூடிய யோகம் இன்று உங்களுக்கு இருக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் நடக்கும். இன்று மனத்தெளிவு ஏற்படும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். உடல் நிலையில் சின்னதாக ஒரு மாற்றம், என்னவென்றால் வயிறு கோளாறு சம்பந்தமான சிறு பிரச்சனை வரக்கூடும். அதற்காக நீங்கள் சரியான உணவை […]
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று சாதகமற்ற நிலை உள்ளதால் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். உடன் பிறப்புகளால் அதிக உதவி உண்டாகும். கோவில் குல பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலா பயணம் சென்று மகிழ்வீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களும் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல் நிலையில் மட்டும் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கும். தெய்வீக சிந்தனையுடன் செயல்பட […]
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று சாதகமற்ற நிலை உள்ளதால் வழக்குகளை ஒத்திப் போடுதல் நல்லது. அதேபோல அதிகாரியிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வையுங்கள். பொறுமையாக செயல்படுங்கள். இன்று மன தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகி செல்லும். எந்த ஒரு சூழ்நிலையிலும் நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லுங்கள் அது போதும். வீண் குழப்பம் காரியதடை கொஞ்சம் இருக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் இருக்கட்டும். நீண்ட பயணங்கள் […]
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று கௌரவக் குறைவு ஏற்படாமல் இருக்க சிறப்பாக செயல்படுவது நல்லது. பேசும்பொழுது நிதானத்தையும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை வேண்டும். துன்பம் வந்தபோதிலும் சிரிக்கக் கற்றுக் கொண்டவர்கள் நீங்கள். ஆகையால் எந்த விஷயத்தையுமே யோசித்து செய்யுங்கள். இன்று தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகக் கூடும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனப் போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் ஏற்படலாம் […]
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அரசு ஆதரவு முக்கியஸ்தர்களின் உதவியால் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும். அதன் காரணமாக வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். பெண்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். இன்று திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும் மரியாதையும் கூடும் மாணவர்கள் கல்வியில் சிரமப்பட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மனதில் தைரியம் பிறக்கும். இன்று பெண்களுக்கு திருமண பேச்சுவார்த்தை கைகூடும் அரசால் அனுகூலம் உண்டாகும். உங்களை எதிர்த்தவர் இன்று அடங்கி செல்லக்கூடும். […]
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் முன் கோபத்தால் உறவுக்கு இடையே முரண்பாடுகள் ஏற்படக் கூடும். அதனால் பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயரும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு மேன்மையும் உண்டாகும். இன்று மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் பாராட்டுகளை பெறுவார்கள். உங்களுடைய தனித்திறமை […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனைவியால் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பேரும் புகழும் அடைய கூடும். பெரியோர்களின் ஆலோசனைப் படி நடந்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். இ ன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களையும் படியுங்கள். மன கஷ்டம் பண கஷ்டம் அனைத்துமே இன்று சரியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். […]
மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று மனைவியால் குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். இன்று மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பேரும் புகழும் அடைய கூடும். பெரியோர்களின் ஆலோசனைப் படி நடந்தால் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். இ ன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். இன்று மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களையும் படியுங்கள். மன கஷ்டம் பண கஷ்டம் அனைத்துமே இன்று சரியாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். […]
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும் நாளாக இருக்கும். எதிர்பார்ப்புகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உறவினர்களின் வருகை உண்டாகும். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் நேரிடும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். சக மாணவரிடம் பொறுமையாக நடந்துகொள்வது அவசியம். […]
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று எண்ணங்கள் அனைத்துமே எளிதில் நிறைவேறும். எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். நட்பால் நன்மை உண்டாகும். சகோதரர் வழியில் ஒற்றுமை பலப்படும். இன்று பஞ்சாயத்துக்கள் அனைத்துமே நல்ல முடிவை கொடுக்கும். நூதனப் பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுத்த முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு போன்றவை நிகழும். சக ஊழியர்களிடம் நிதானமாகப் பேசுங்கள் […]
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான மின்சாதன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று முன் கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது. பண வரவு சிறப்பாக இருக்கும். மன தைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது மட்டும் அவசியம் பார்த்துக்கொள்ளுங்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் உங்களுக்குக் கிடைக்கும். […]
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். மங்கல ஓசை மனையில் கேட்க வழிபிறக்கும். இன்று வீண் வாக்குவாதங்களை மட்டும் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். கவனத்துடன் பாடங்களை படியுங்கள். எதிரில் இருப்பவர்களை எடை போடும் சாமர்த்தியம் என்று உண்டாகும். பெண்கள் பெரியோர்களின் ஆசியைப் பெற்றால் எந்த காரியத்தையும் சிறப்பாக […]
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பெற்றோர் வழி ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மதிப்பும் மரியாதையும் உயரும். பணத்தேவைகள் எளிதில் இன்று பூர்த்தியாகும். பிள்ளைகள் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று முன்கோபத்தை மட்டும் தயவு செய்து குறைத்துக்கொள்ளுங்கள். நிதானத்தை கடைபிடியுங்கள் அது போதும். பணவரவு ஓரளவு திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடத்தை படிப்பது கூடுதல் மதிப்பெண் எடுக்க உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். உழைத்து […]