Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீன ராசிக்கு.. தெளிவு பிறக்கும்… செயல் திறமை அதிகரிக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று  மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி கூடும் நாள் ஆக இருக்கும். மறதியால் விட்டுப்போன பணியை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் அகலும். இன்று அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாக நடக்கும். ஆனால் கவனமாக ஒரு சில காரியங்களை மேற்கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும் ஆனால் நல்ல பலனைக் கொடுக்கும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு… வருமானம் பெருகும்… கவனம் தேவை…!!

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். வருமானம் வரும் வழியை கண்டு கொள்வீர்கள். உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்தவர்கள் பாராட்டுவார்கள். உத்யோகத்தில் உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மையை கொடுக்கும். மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது சிறப்பு. எதிர்ப்புக்கள் குறையும், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் டென்ஷனும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… அலட்சியம் வேண்டாம்…. செலவு அதிகரிக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே…!! எதிர்பாராத வகையிலே நிதிநிலை உயரும்.  நீடித்த நோய் அகல மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும், குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்யவேண்டியிருக்கும். பெண்கள் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுங்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…. புதிய முடிவுகள் எடுப்பீர்கள்…. முன்னேற்றம் உண்டு…!!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாளாக இருக்கும். வருங்கால நலன் கருதி புதிய முடிவுகள் எடுப்பீர்கள். இடம் பூமி விற்பனையில் பிரச்சனை கொஞ்சம் ஏற்படும். தொழில் மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் உருவாகும். இன்று காரியத்தடை தாமதம் கொஞ்சம் உருவாகலாம். திடீர் மன வருத்தங்கள் போன்றவை ஏற்படலாம். வாகனங்களில் செல்லும் போது ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு… தடைகள் முறியும்… ஓரளவு சிறப்பான நாள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று தைரியத்தோடு செயல்படவேண்டிய நாளாக இருக்கும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது சிறப்பு. தடைகளை முறியடிப்பீர்கள். தனவரவு போதுமானதாக இருக்கும். நூதன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். இன்று வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலர்ஜி போன்றவை உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படும். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழலில் இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்பட்டு விலகி செல்லும், கவனமாக இருங்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு… ஆரோக்யத்தில் கவனம்.. குடும்ப பிரச்சனை சரியாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…!! இன்று தொட்ட காரியம் வெற்றி பெறும் நாளாக இருக்கும்.தொகை கேட்ட இடத்தில் வந்து சேரும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அனுகூலமாக  நடந்துகொள்வார்கள். இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மற்ற தேவைகளை பூர்த்தி செய்வதிலேயே உங்களுடைய கவனம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்லுங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு… சாதகமான நாள்… பேச்சில் கவனம் தேவை..!!

கன்னி ராசி அன்பர்களே..!! உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாளாக இருக்கும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்து பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தடை, வீண் அலைச்சல், டென்ஷன் போன்றவை ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக இருங்கள். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். எல்லாவற்றிலுமே சாதகமான பலனை இன்று அனுபவிக்க கூடும். பொருளாதார முன்னேற்றம், பணவரவில் திருப்தி ஆகியவையும் இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள் . பெண்கள் அடுத்தவர்களிடம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… தொழிலில் முன்னேற்றம்… உடல் நலனில் கவனம்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று நன்மைகள் நடைபெறும் நாள் ஆக இருக்கும். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பெற்றோரின் உடல் நலத்தில் கவனம் இருக்கட்டும். வாகன மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை  மேலோங்கும். வீடு வாங்கும் யோகம் ஏற்படும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு வாகனம் வாங்குவது அல்லது புதிப்பிப்பதில் தான் இன்று நாட்டம் செல்லும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் திருப்தியை கொடுக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இன்று உணர்ச்சிவசப்பட்டு மட்டும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… லாபம் கூடும்… மகிழ்ச்சியான நாள்..!!

கடகம் ராசி அன்பர்களே…!! இன்று நன்மைகள் நடைபெறும் நாளாக இருக்கும்.  அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். கூடுமானவரை அனைத்து காரியத்தையும் இன்று சிறப்பாக செய்வீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இன்று புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு… கவனம் தேவை… கோபத்தை தவிர்ப்பது நல்லது..!!

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று செயலில் திறமை நிறைந்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மகிழ்வை கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக பொருட்களை கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… சிக்கனத்தை கடைபிடிக்கவும்… மன வருத்தங்கள் நீங்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று சிறிய செயலும் கடினமாகவே தோன்றும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரியாக இருக்கும். பண செலவில் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருக்கும். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் சீராக தான் இருக்கும்.பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். சகோதரர்களுடன் இருந்து வந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். அவ்வப்போது மனதில் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. மகிழ்ச்சி ஏற்படும்… வீண் வாக்குவாதம் வேண்டாம்…!!

கன்னி ராசி அன்பர்களே…!! இன்று மனதில் நம்பிக்கை உண்டாகும், தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும், நிலுவைப்பணம் வசூலாகும். போட்டியில் வெற்றி பெற அனுகூலம் உண்டாகும், விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படும், குடும்பத்தில் அமைதி நிலவும், திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு கொஞ்சம் ஏற்படலாம், வீண் பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு… கவனம் தேவை… மன அழுத்தம் ஏற்படும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சிரமத்தினை பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல் நிறைவேற ஒருமுகத்தன்மை அவசியம். தொழிலில் சராசரி உற்பத்தி இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் ஆரோக்கியத்துக்கு சிகிச்சை பெறுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மன அழுத்தம் போன்றவை ஏற்படும். உத்யோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. இன்று எந்த […]

Categories

Tech |