தமிழ் திரையுலகில் ஏராளமான கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. காதல், சண்டை, காமெடி, நட்பு என ஒவ்வொன்றை மையமாக வைத்து படங்கள் எடுக்கப்பட்டது. பின்னர் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்க முடிவு செய்து பயத்தை கொடுக்கும் பேயை மையமாக வைத்து படங்களை இயக்கத் தொடங்கினார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து பேய் படங்கள் எடுக்கப்பட்டது. அதற்கு எடுத்துக்காட்டாக ராகவா லாரன்ஸின் முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காஞ்சனா, காஞ்சனா-2 என […]
Tag: Horror
நடிகை பிரியாமணி தற்போது திகில் கதைக்களத்தை கொண்ட ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். நடிகை பிரியாமணி நடித்து பாராட்டுகளை பெற்ற வெப் தொடர் ‘தி பேமிலிமேன்’ ஆகும். இதில் அவர் நடித்தது டிஜிட்டல் தள ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்றார். இப்பொழுது அவர் அதீத் என்ற மற்றொரு வெப் தொடரிலும் நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடரில் அவரின் கதாபாத்திரம் ராணுவ அதிகாரியின் மனைவியாக நடிக்கிறார். இத்தொடர் பற்றி நடிகை பிரியாமணி கூறுவது; அவரது கணவனான இராணுவ […]
சுடலை மாடனின் திகிலூட்டும் வரலாறு கதை.. உலகுக்கு அம்மையும் அப்பனுமாக விளங்கும் சிவனாரும் பார்வதியும் கயிலையிலே வீற்றிருந்தார்கள். அச்சமயத்தில் ஈசனார் “பார்வதி… நான் சென்று உலகின் ஜீவராசிகளுக்கு அவர்களின் வினைப்பயன்படி படியளந்து வருகின்றேன்.” என்று சொல்லிப் புறப்பட்டார். ஈசனார் பூலோகத்தில் உள்ள எறும்பு முதலிய சிறிய ஜீவராசிகள் முதற்கொண்டு கருப்பையில் தங்கியிருக்கும் ஜீவன் வரையிலான அனைத்து ஜீவராசிகளுக்கும் அவர்தம் வினைப்பயன்படி படியளப்பது ஈசனாரின் வழக்கம். ஈசனார் தன் பணியைத் தவறாமல் செய்கின்றாரா என்று பார்வதியாளுக்கு சந்தேகம். எனவே […]