காட்டெருமைகள் முட்டியதால் குதிரை பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னப்பள்ளம் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 3 குதிரைகள் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த காட்டெருமைகள் 2 குதிரைகளை பலமாக முட்டியது. இதனால் படுகாயமடைந்த ஒரு குதிரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த குதிரையின் உடலை பரிசோதனை செய்து […]
Tag: horse death
சாலையில் நடந்து சென்ற குதிரை குழிக்குள் தவறி விழுந்து இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கமர்சியல் சாலையோரம் டாஸ்மாக் கடை செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த கடையின் முன்பு மின்கம்பம் நடுவதற்காக குழி தோண்டியுள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சாலையில் நடமாடிய குதிரை அந்த குழிக்குள் தவறி விழுந்து இறந்து விட்டது. இதனை அடுத்து குழியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |