மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார் . இன்று மதியம் 12 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ன உடல்நல பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் தெரியாமல் […]
Tag: #hospital
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) தனியார் வார்டில் இன்று அனுமதிக்கப்பட்டார். 63 வயதான அவர் மதியம் 12 மணியளவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேலும் என்ன உடல்நல பிரச்சனைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரியவில்லை.. விவரம் பின் தெரியவரும்.
அரசு பணி வழங்கவில்லை என்றால் ஜெயலலிதா சமாதியை குண்டு வீசி தகர்த்து விடுவேன் என வாலிபர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொருக்குப்பேட்டை பாரதிராஜா குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மணிகண்ட பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேரில் சென்று டி.ஜி.பி அலுவலகத்தில் அளித்த புகார் மனுவானது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அந்த புகார் மனுவில் உடனடியாக எனக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு பணி […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி என்ற பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் சின்ன குக்குண்டியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் புதுப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிள் […]
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் உக்ரைன் நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று முன்தினம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்படும்போது மருத்துவமனைக்கு உள்ளே 33 சிக்கிக் கொண்டதாக தெரிய வருகிறது. தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்புக்குழுவினர் அதிவிரைவாக செயல்பட்டதால் மருத்துவமனைக்கு உள்ளே சிக்கியவர்களில் சிலரை காயமின்றி […]
புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை திறப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புதுமடம் கிராமத்தில் பழமையான கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி கொண்டு வருகிறது. இங்குள்ள புதுமடம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். அங்கு உள்ள மீனவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அவசர காலங்களில் இந்த மருத்துவமனையை பயன்படுத்துகின்றனர். மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த மருத்துவமனையில் […]
வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய விவசாயி ஓட்டிய மொபட் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தில் ஜெயபால் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கல்லகம் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்று விட்டு திரும்ப மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, அரியலூரில் இருந்து பாடலூருக்கு சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஜெயபாலின் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]
அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரின் உள்ளத்தையும் நெகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது திருப்பூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு திருநாளன்று 15 குழந்தைகள் பிறந்துள்ளன. இதனைப் பற்றி மருத்துவர்கள் கூறும் பொழுது திருப்பூர் அரசு மருத்துவமனையில் சராசரியாக ஒரு நாளைக்கு 1௦-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறப்பது வழக்கம். மேலும் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது திருப்பூரில் குழந்தை பிறப்பு என்பது அதிகமாகவே காணப்படும். இதற்கு காரணம் திருப்பூர் தொழில் நகரமாக விளங்குவதும், […]
சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஷார்ஜா மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர்கள் ஜாஹிர் அசாருதீன்-பர்வீன் பானு தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் தஸ்சீன் என்ற மகள் உள்ளார். இக்குடும்பம் ஷார்ஜாவில் வசித்து வருகின்றது. ஜாஹிர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான பர்வீன் பானுவுக்கு அஜ்மானில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வரும் 16ஆம் தேதி பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. ஆனால் பர்வீன் […]
உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்ததற்குப் பணம் கொடுக்காத காரணத்தால் 17 வயது சிறுமியை பணயக் கைதியாக அமர வைத்துள்ளனர். டெல்லி உத்தம் நகரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாகச் சென்றுள்ளார்.. அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.. பின்னர், அவரிடம் 6,000 ரூபாய் கேட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்து போன அந்த சிறுமி, தனக்கு 4 மணி நேரம் மட்டுமே சிகிச்சை அளித்ததாகவும், இதற்கு இவ்வளவு தொகை கொடுக்கமுடியாது என்று கூறியுள்ளார். இதனால், […]
கர்நாடகாவில் காயமடைந்த லாகூர் குரங்கு ஒன்று சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்கு வந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடக மாநிலம் கன்னடா மாவட்டம் தண்டேலியில் அமைந்துள்ளது பாட்டீல் மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் நுழைவாயிலில் காயமடைந்த லங்கூர் வகையை சேர்ந்த குரங்கு ஓன்று நீண்ட நேரமாக பொறுமையாக உட்கார்ந்திருந்தது. பின்னர் சில நிமிடங்கள் கழித்து, மருத்துவமனை ஊழியர் ஒருவர் வந்து லங்கூரை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்துச் சென்றார். அதன் பின்னர் அங்கு, அந்த குரங்கின் […]
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்தாத காரணத்தால் மருத்துவமனை நிர்வாகம் அவரது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் என்ற மாவட்டத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் தனது மருத்துவ கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அதாவது, மருத்துவமனை நிர்வாகம் இந்த முதியவருக்கு சிகிச்சைக்கான கட்டணம் 16,000ஐ […]
ஸ்வீடன் இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டிவிட்டது. இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த வைரசால் ஸ்வீடன் நாட்டில் 12,500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,300 க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த நிலையில் 35 வயதான ஸ்வீடன் நாட்டு இளவரசி சோபியா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படும் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கிவிட்டார். இவர் ஆன்லைனில் இதற்காக 3 […]
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தீவிர […]
கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர், அதிகாரிகள் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து போரிஸ் ஜான்சன் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் […]
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை கொன்று குவித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. ஏழை, பணக்காரர் என்று பாரபட்சம் காட்டாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் 10 நாட்களாக தமது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டார். அதில், தமக்கு […]
பிரிட்டனில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 9 நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பிரிட்டனையும் விட்டு வைக்கவில்லை. அந்நாட்டில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் மருத்துவமனை நிரம்பி வழிகிறது. எனவே, பல்வேறு பகுதிகளில் தற்காலிகமாக மருத்துவமனைகள் அமைக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரிட்டனில் தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்காக மிகப் பெரிய மருத்துவமனையை அந்நாட்டு அரசு கட்டியிருக்கிறது. […]
சென்னை தாம்பரம் அருகே செயல்பட்டு வரும் பிரபல சித்த மருத்துவமனையில் சிகிச்சை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அருகே பிரபல சித்த மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் வைத்தியம் பார்த்து செல்கின்றனர். அந்தவகையில், 144 தடை உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மக்கள் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக சித்த மருத்துவமனையில் சிகிச்சைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக […]
ஸ்பெயின் நாட்டின் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வரிசையாக தரையில் படுத்திருக்கும் காட்சி வெளியாகி வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 192 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஒன்று ஸ்பெயின். இதுவரை ஸ்பெயினில் ஆயிரத்து 772 பேர் பலியாகி இருக்கின்றனர். மேலும் 28 ஆயிரத்து 768 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலியானோர் […]
பொதுவாக மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக மாலை நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஆய்வு ஒன்று கூறுகிறது. இதற்கான சில காரணங்களை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றன: பொதுவாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் மதிய உணவு சாப்பிட்டு இருப்பார்கள். இதனால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் உதாரணமாக தூக்கம் வரும், சோம்பலாக இருக்கும். எனவே சிகிச்சை எடுத்துக்கொள்வது இடையூறாக இருக்கும். மேலும் நோயாளிகளை பார்க்க நீங்கள் செல்வது அவர்களுக்கு இடையூறாக இருக்க வாய்ப்புள்ளது என டியூக் (DUKE ) பல்கலைக்கழக […]
திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். அதே மாவட்டம் சோழவரம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் பாலாஜி. இவர்கள் இருவரும் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்காக வைட்டமின்-சி குறைபாடு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் […]
திருப்பத்தூரில் திருமணம் நடைபெற இருந்த நாளன்று மணமகன் மணமகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த கோடியூரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் ஆம்பூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த அமலா என்பவரை சிலம்பரசன் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க, இருதரப்பு வீட்டார்களும் முடிவு செய்து செய்த நிலையில், நேற்றைய தினம் திருப்பதியில் இருவருக்கும் திருமணம் […]
நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெலுங்கில் வெளியான மரியாடா ராமண்ணா, ராங்காடு உள்ளிட்ட படங்களில் கதாநாயகன் அவதாரம் எடுத்தவர் நகைச்சுவை நடிகர் சுனில் வர்மா. பின் சில படங்களின் தோல்வி காரணமாக மீண்டும் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கே திரும்பினார். சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘அலா வைகுந்தபுரமுலோ’ படத்தில் முக்கிய நகைச்சுவை கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதேபோல் ரவி தேஜா நடிப்பில் நாளை திரைக்கு வர உள்ள ’டிஸ்கோ ராஜா’ […]
மருத்துவமனைகளில் ஏற்படும் குழந்தைகள் மரணம் தொடர்பான கேள்விக்கு குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி பதில் அளிக்காமல் சென்றார். குஜராத்தின் முக்கிய நகரான ராஜ்கோட்டிலுள்ள அரசு மருத்துவமனையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 111 பச்சிளம் குழந்தைகள் மரணமடைந்துள்ளனர். அதேபோல், குஜராத்தின் மற்றொரு முக்கிய நகராக அகமதாபாத் அரசு மருத்துவமனையிலும் குழந்தைகள் மரணமடைவது தொடர்கிறது. அரசு வெளியிட்ட தகவலின்படி, 2019ஆம் ஆண்டில் மட்டும் ராஜ்கோட்டில் 1,235 குழந்தைகளும் ஜாம்நகரில் 639 குழந்தைகளும் மரணமடைந்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளுக்கு […]
தாய் சேய் நல மருத்துவமனையில், 51 வயதான பெண்மணிக்கு வயிற்றிலிருந்து 20 கிலோ கட்டி நீக்கப்பட்டது . சென்னையில் போன சில நாட்களுக்கு முன், எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் 51 வயதுள்ள பெண்மணி ஒருவருக்கு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது , அந்த சிகிச்சையில் அவருக்கு 20 கிலோ எடையுள்ள சினைப்பைக் கட்டி அகற்றப்பட்டது . இது பற்றி செய்தியாளர்களை சந்தித்த மருத்துவமனையின் இயக்குனர் சம்பத்குமாரி, இப்போது அறுவை சிகிச்சை […]
செய்யாறு பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்ட பெண் பலியானதால் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் ,புளியரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவரின் மனைவி வினித்ராவிற்கு அரசு மருத்துவமனையில் 2வதாக அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது .தொடர்ந்து கருத்தடை அறுவை சிகிச்சை செய்த நிலையில் வெள்ளிக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டு வினித்ரா உயிரிழந்ததாக கூறப்படுகிறது . தவறான சிகிச்சையே அவரது உயிர் இழப்பிற்கு காரணம் என்று […]
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா, பூரண உடல் நலத்தோடு இருப்பதாக தெரிவித்தார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்த ராமையா (71), நெஞ்சு வலி காரணமாக கடந்த புதன்கிழமை (டிச11) பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த ராமையாவுக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா நேரில் சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தார். […]
கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா, மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், சித்தராமையாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் வீடு திரும்பியதும் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக, மருத்துவமனை முன் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு […]
முதன்முறையாக இளைஞருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஹேம்நாத் என்ற இளைஞர் கடந்த ஜூலை மாதம் விபத்தில் சிக்கியதால் அவரது வலது காலை இழக்க நேரிட்டது .இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவக் கருவிகள் பொருத்தப்பட்டது . மருத்துவர்கள் அளித்த ஊக்கத்தினாலும் ,தொடர் பயிற்சியின் மூலமாகவும் பிறரின் உதவியின்றி செயல்பட முடிவதாக தெரிவித்தார் இதற்கு உறுதுணையாக […]
சென்னை சென்ட்ரல் அருகே நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக உறங்கியவர்கள் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியானார். சென்னை தண்டையார்பேட்டை யைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் சென்ட்ரலிலிருந்து மூலபக்கம் நோக்கி தனது ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே இரண்டு நாய்கள் ஓடியதால் அவற்றின் மீது மோதாமல் இருக்க காளியப்பன் பிரேக் பிடித்த பொழுது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் அஞ்சல என்ற பெண் […]
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள சேலம் அரசு தலைமை மருத்துவமனையை சுற்றி எட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் […]
சென்னையில் காதில் பிரச்சனை என்று சென்ற சிறுமிக்கு மருத்துவர்கள் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காது மடல்களில் சிறிய கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை அம்பத்தூரில் உள்ள சர் ஐவன் ஸஃபோர்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி அன்று சீரமைக்க தொடர் பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு […]
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக்குறைவால் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் வழக்கமான உடல் பரிசோதனை நிமித்தமாகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி தங்கி சிகிச்சை பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு […]
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் உடைந்து கடந்த 8 நாட்களாக ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரால் நோயாளிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் […]
அருண்ஜெட்லி மறைவில் கலந்து கொள்ள முடியாததால் பிரதமர் மோடி அருண் ஜெட்லி வீட்டிற்கு சென்று குடும்பத்தருக்கு ஆறுதல் கூறினார். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். பின்னர் அவரது உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து இறுதி ஊர்வலமாக டெல்லியில் உள்ள நிகாம் போத் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் பாஜக மத்திய […]
உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்கு வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்கள் கைது செய்ப்பட்டனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் உள்ள அரசு டிபி மருத்துவமனைக்கு கடந்த 23ஆம் தேதி இரவு 17 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணை வார்டு பாய் சிவானந்தன் உங்களுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி கீழே உள்ள அறைக்கு வாருங்கள் என்று தனியாக அழைத்து சென்றுள்ளார். அப்பெண் தனது அம்மாவையும் அழைத்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி நேற்று உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அருண் ஜெட்லி 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி டெல்லியில் பிறந்தார்.இவரின் தந்தை மகாராஜ் கிஷன் ஜெட்லி தாய் ரத்தினம் பிரபாத் ஜெட்லி.இவர் தமது இளமைக் கல்வியை டெல்லியில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார்.இளங்கலை மற்றும் சட்டம் படித்த ஜெட்லி டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதும் மாணவர் தலைவராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் […]
பிற கட்சியினருடன் பழகக்கூடிய பண்பாளர் அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்று முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதையடுத்து உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித […]
நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது என்று தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான 66 வயதுடைய அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதற்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் […]
நான் ஒரு மதிப்புமிக்க நண்பரை இழந்துவிட்டேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அதற்கு அடுத்த நாளே உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருண் ஜெட்லிக்கு உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். ஆனாலும் அருண் ஜெட்லி உடல்நிலை எவ்வித முன்னேற்றமும் […]
ஜெட்லியின் மறைவு எனக்கு தனிப்பட்ட பெரும் இழப்பு என்று மத்திய அமைச்சர் அமித்ஷா உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி (வயது 66) கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட போட்டியிடாமல் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் […]
முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9-ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் கருவி மூலம் பல்வேறு சிகிச்சைகளை மருத்துவ குழுவினர் அளித்து வந்தனர். அருண் ஜெட்லி உடல்நிலை […]
அருண் ஜெட்லியின் இதயம் மற்றும் நுரையீரல் சரிவர இயங்கவில்லை என்று தகவல் வெளியாகியதை அடுத்து டெல்லி எய்ம்ஸ் வளாகம் பரபரப்பாக காணப்படுகின்றது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி இருந்தார். மேலும் அவரின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததையடுத்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லிக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக உயிர் காக்கும் […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அருண் ஜெட்லியை நலம் விசாரிக்க பிரதமர் மோடி வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு அவர் அரசிலிருந்து விலகி அருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து கடந்த 9ம் தேதி அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உடல் நிலையானது மிகுந்த கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றது. தொடர்ச்சியாக அருண் ஜெட்லிக்கு தீவிரமாக […]
அருண் ஜெட்லி உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகி எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்து […]
அருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 9_ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நலகுறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பாஜக_வின் முக்கிய தலைவர்கள் நேரில் சென்று நலம் […]
உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ளது பாஜகவினரை கவலையடைய வைத்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நல குறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த காலத்தில் கூட […]
சென்னையில் ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் குண்டடிபட்டு 10 நாட்கள் கழித்து ரவுடி செந்தில் மருத்துவமனையில் அட்மிட்டாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரு தரப்பு ரவுடி கேங்குகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ரவுடிகள் நாட்டு துப்பாக்கியை வைத்து துப்பாக்கிசூடு நடத்தி சண்டையிட்டுள்ளார். இந்த சண்டையில் ஒரு ரவுடி குண்டடி பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த ஜூன் 8ம் தேதி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்று 10 நாட்கள் கழித்து குண்டடி பட்ட ரவுடி […]
மருத்துவமனைக்கு வந்த நோயாளியின் காதில் கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தியை மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கிழக்கு சீனாவில் ஜியாங்சு நகரை சேர்ந்த 20 வயது இளைஞர் லீ ஆவார் .இவர் காதுவலியால் அவதிப்பட்டுவந்துள்ளார் . இந்நிலையில் மருத்துவமனைக்கு சென்ற அவர் காதின் உள்பகுதி பயங்கரமாக வலிப்பதாக தெரிவித்துள்ளார் .மேலும் ஏதோ காதிற்குள் ஊர்ந்துசெல்வது போலவும் இருந்திருக்கிறது. இந்நிலையில் அவரின்காதை மைக்ரோஸ்கோப் கருவி மூலம், ஆய்வு செய்த மருத்துவர்கள் சிலந்தி ஒன்று காதில் கூடு கட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.பின் உப்பு கலந்த நீரை காதில் […]