Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காப்பாற்ற சென்றவர்களையும் விடல… கொட்டி கொண்டே இருந்த குளவி… படுகாயமடைந்த 12 பேருக்கு சிகிச்சை…!!

ஒப்பந்த தொழிலாளர்களையும், காப்பாற்ற சென்ற தீயணைப்பு வீரர்களையும் குளவி கொட்டியதால் ஒருவர் உயிரிழந்து, 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாடியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் கொடுங்கையூரில் வசித்துவரும் சுந்தர், மைக்கேல், கோபிநாத், ரகுநாத் போன்ற ஒப்பந்த ஊழியர்கள் இந்த தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அந்த தொட்டியின் அருகில் இருக்கும் மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் சுத்தம் செய்ய சென்ற ஒப்பந்த தொழிலாளர்களை கொட்டியுள்ளது. அந்த […]

Categories

Tech |