Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுநர் நெஞ்சுவலியால் பரிதாப பலி…!!

அண்ணாநகர் பணிமனையில் ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஜெ.ஜெ.நகர், சத்யாநகர், 2வது தெருவில் வசிப்பவர் உமாபதி ( 52 வயது).  இவர் மாநகர பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகின்றார். இவர் வழக்கம் போல் நேற்று காலை பேருந்தை எடுப்பதற்காக அண்ணாநகர் பணிமனைக்கு சென்றார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். உடனே அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள்  ஏற்கனவே இறந்துவிட்டார் என […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டுக் கிணற்றில்  தூர்வாரும்போது விஷவாயு தாக்கி  கூலித் தொழிலாளி பலி !!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டுக் கிணற்றில்  கூலித் தொழிலாளி தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கி  உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது வீட்டில் 30 அடி ஆழமுள்ள தூர்ந்து போன  கிணற்றை தூர்வாருவதற்கு, வடிவேல் என்பவர் தனது உதவியாளர்கள்  இருவருடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் எவ்வித பாதுகாப்புமின்றி ,இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு வடிவேலுவும் அவரது உதவியாளர் பரத்தும்  கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது . கிணற்றில் பாதி அளவு இறங்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம், ரவுடி கதிர்வேல்   என்கவுண்டர் குறித்து குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆய்வு …

சேலத்தில் , ரவுடி கதிர்வேல் நேற்று போலீசாரால்  என்கவுண்டர் செய்யப்பட்டார் .இது  தொடர்பாக, குற்றவியல் நீதித்துறை நடுவர்,திரு . சரவணபவன் விசாரணை நடத்திவருகிறார் . சேலம் அரசு மருத்துவமனையில், சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கதிர்வேலின், உடலை பார்வையிட்டு ஆய்வு செய்த சேலம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், சரவணபவன் என்கவுன்டர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் ரவுடிகளால் தாக்கப்பட்ட  காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோரை மருத்துவமனையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடம் கைவரிசை..! போலீஸ் வலைவீச்சு…!!

அவனியாபுரம் அருகே  பைக்கில் சென்ற பெண்ணின் கழுத்திலுள்ள  நகையை மர்மநபர்கள் பறித்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் அருகே மேல அனுப்பானடியில் வசித்து வரும் சுந்தரராஜனும்  மனைவி ராஜேஸ்வரியும்  மோட்டார் சைக்கிளில் சிந்தாமணி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர், ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த  2 சரவன் தங்க நகையை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறிய தம்பதியினர் இருவரும் மோட்டார்  சைக்கிலிருந்து  கீழே விழந்தனர். இதில் படுகாயமடைந்த  ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணிடம் நகை […]

Categories
தேசிய செய்திகள்

கோழி குஞ்சை காப்பாற்ற சிறுவன் செய்த காரியம்….. வலைதளத்தில் குவியும் பாராட்டுக்கள்….!!

6 வயது சிறுவன், கோழிக்குஞ்சு மீது தெரியாமல் சைக்கிளை ஏற்றிய பின் அதனை காப்பாற்ற தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மிசோரமை சேர்ந்த 6 வயது சிறுவனின் பெயர்  டெரிக். இச்சிறுவன்  சைக்கிள் ஓட்டிச்செல்லும் போது எதிர்பாராத விதமாக இறை தேடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டின் கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான். இதனால் சற்று பதறிப்போன அந்த சிறுவன் எப்படியாவது அந்த  கோழிக்குஞ்சை காப்பாற்றியே ஆக  வேண்டும் என எண்ணி அதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளான்.  கோழிக்குஞ்சு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பேருந்தின் மீது கல்வீச்சு…! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…!!

மதுரை பகுதியில் டிக்கெட் எடுக்க மறுத்த வாலிபர் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் R.S .மங்கலத்தில் இருந்து மதுரைக்கு வந்த அரசுப் பேருந்தில்  குடிபோதையில் இளைஞர் ஒருவர் எறியுள்ளார்.அப்போது நடத்துனர் இளைஞரிடம் பயணம் செய்வதற்க்கான டிக்கெட்க்கு  பணம் கேட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் டிக்கெட் எடுக்க முடியாது எனத்  தொடர்ந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நடத்துனர் மதுரை மீனாட்சி மருத்துவமனை அருகே பேருந்தை நிறுத்தி அந்த வாலிபரை இறக்கி விட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் அருகில் கிடந்த கற்களைக்  கொண்டு பேருந்தின் கண்ணாடியை […]

Categories

Tech |