Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சீன அதிபர் ஆய்வு..!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங், பெய்ஜிங்யில் உள்ள டிடன் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். அங்கு கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் அவர், நோயாளிகளைப் பார்வையிட்டு மருத்துவர்களை முழுமையாக நம்புங்கள் என ஆறுதல் தெரிவித்தார். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இரவுபகலாக சேவைசெய்யும் மருத்துவர்கள், மருத்துவ […]

Categories

Tech |