Categories
சென்னை

தண்ணீர் தட்டுப்பாடு எதிரொலி… ஒரு வாரமாக ஹோட்டல் மூடல்…!!

சென்னை நுங்கப்பாக்கத்தில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஒரு வரமாக ஹோட்டல் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வரக்கூடிய இந்த சூழ்நிலையில் பல இடங்களில் ஓட்டல்களிலும் உணவு சமைப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் கடந்த ஒரு வாரமாக முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில் ஒரு வாரமாக எந்த உணவும் சமைக்கவில்லை. இதற்கு முதன்மையான காரணம் குடிநீர் காரணம் […]

Categories

Tech |