குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடுபடுத்திய தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது தான் உடலுக்கு மிக ஆரோக்கியமானது என வீட்டில் பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். அந்தவகையில் வெந்நீர் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம், வெந்நீர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. தினமும் காலையிலும், இரவு நேரத்திலும் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் பழக்கம் உடலிலிருந்து நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது. முகத்தின் வயதான தோற்றத்தைப் போக்கி சருமத்தின் பிரகாசத்தை அதிகரிக்கிறது.
Tag: #hotwater
வெந்நீர் குடிப்பவரா நீங்கள், சிறுநீரகத்தையே காலி பண்ணிடுமாம். வெந்நீர் பருதுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்பது போலவும் சில பக்க விளைவுகளும் வருகிறது சொன்னால் நம்பமுடிகிறதா? மனித உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. இதனால் உடல் நீர்ச்சத்துடன் இருக்க முடிகிறது. நாம் சூடான நீரை பருகும் பொழுது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றணும்னு நினைச்சு அதிகம் பருகுவது தவறான விஷயம். சூடான நீரை நாம் அதிகம் பருகும் போது நிச்சயமா அது எதிர்மறை விளைவுகளை […]
குடிக்க வெந்நீர் கேட்டதற்கு ராணுவ வீரர் கொதிக்கும் நீரை கொண்டுவந்ததால் ஆத்திரமடைந்த டிஐஜி, கொதிக்கும் நீரை வீரரின் முகத்தில் உற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் ராஜ்கீர் மாவட்டத்தில் குடிக்க வெந்நீர் கேட்ட சிஆர்பிஎஃப் டிஐஜி டி.கே. திரிபாதிக்கு, கொதிக்கும் நீரை அங்கு ராணுவ உணவகத்தில் இருந்த வீரர் வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிஐஜி, அந்தக் கொதிநீரை ஊழியர் முகத்தில் ஊற்றியுள்ளார். இதில் முகம் மற்றும் உடம்பில் பயங்கர தீக்காயங்களுக்கு ஆளான அந்த ஊழியர், அருகிலிருந்த […]