Categories
மாநில செய்திகள்

மதுரை, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 40℃ வெப்பநிலை பதிவாகும்… வானிலை மையம்!!

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், புதுவை, நாகப்பட்டினம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை: ஜூன் 20ம் தேதியில் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு “5 மாவட்டத்தில் வெளியில் கொளுத்தும்”… “3 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு”..!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல புதுச்சேரி மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை ஒட்டி பதிவாகும் என தெரிவிப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என விநிலை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை, திருத்தணியில் இன்று 108℉ வெப்பநிலை பதிவு… மேலும் 6 இடங்களில் சுட்டெரித்த வெயில்!!

தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை மாநகரில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. திருத்தணியில் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெளியில் கொளுத்தியதால் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாக்கப்பட்டனர். இதையடுத்து, வேலூரில் 107.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கியதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும், கடலூரில் 107,  ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையில் 105, நாகையில் 104, சேலத்தில் இன்று 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் மார்ச் மாதமே தொடங்கியது. கடந்த 4ம் தேதி முதல் […]

Categories

Tech |