வாடகை பணம் கேட்ட உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் போதையில் கொன்று விட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணியில் வசித்துவருபவர் குணசேகரன்.. 50 வயதுடைய இவர் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவர்.. இவர், குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடுகளை கட்டி, அதில் ஒரு பகுதியை தன்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார்.. ஊரடங்கு காரணமாக, தன்ராஜ் 4 மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்கவில்லை. இந்தநிலையில் நேற்றிரவு தன்ராஜ் குடும்பத்தினரிடம் குணசேகரன் வாடகை […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2020/07/hji.jpg)