Categories
அரசியல்

அடடே…. பல்வேறு சிறப்பம்சங்களுடன் HP 15 லேப்டாப்…. ஆரம்ப விலையே இவ்வளவு தானா….? வெளியான தகவல்….!!!

HP 15 லேப்டாப்பின் எஎம்டி Ryzen 3. இதில் 8 ஜிபி ராம், 250ஜிபி SSD மாற்றம் 1 TB HTD வழங்கப்பட்டுள்ளது. மேலும் லேப்டாப்பின் வெயிட் 1.8 மற்றும் 1.82 கே ஜி ஆகும். இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே 15.6″ இன்ச் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 2020,21ன் மாடல்  ரூ 39,000 ஆகும்.

Categories

Tech |