Categories
பல்சுவை வானிலை

“28,29_ஆம் தேதி மிக கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!

வருகின்ற 28 மற்றும் 29_ஆம் தேதி கனமழை_க்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதில்  , இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் சந்திக்கும் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் என்றும் , வருகின்ற  28, 29 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories
பல்சுவை மாநில செய்திகள் வானிலை

30_ம் தேதி கரையை கடக்கும் ”ஃபனி” புயல்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!!

இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் பரவலாக கோடை மழையும்  பெய்து வருகிறது. இதை தொடர்ந்து இந்திய பெருங்கடல்-வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், தற்போது புயல் உருவாகியுள்ளது என சென்னை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ‘இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories

Tech |