நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி கொடுத்தது மிகவும் தவறான விஷயம் என எச் ராஜா தெரிவித்துள்ளார் இளையதளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம் நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியுள்ளனர். போராட்டத்திற்கு மிகவும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் எச் ராஜா நிருபர்களிடம் தெரிவித்ததாவது, நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கம் பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி. அவ்விடத்தில் […]
Tag: HRaja
பாஜகவினர் நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறி விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனைகள் தொடர்ந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா கூறியிருப்பதாவது “நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே சரத்குமாரின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஒன்று ஏற்பட்டது அதன் பின்னர் அவ்விடம் சூட்டிங் எதுவும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடந்ததால் பாரதிய […]
நடிகர் விஜய்யின் ரசிகர்களை விமர்சனம் செய்யும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இதனிடையே வரி ஏய்ப்பு புகார் காரணமாக பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம், திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியன், நடிகர் விஜய்யின் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று […]
பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக செயலாளர் விஜய்ரகு கொலைக்கு ஏன் திருமாவளவன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “குடியுரிமை திருத்தச் சட்டத்தை போர்வையாகப் பயன்படுத்தி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தமிழ்நாடு முழுவதும் வன்முறையை ஏற்படுத்துகின்றன நாடு முழுவதும் சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்களின் […]
திருச்சியில் கொலை செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி விஜயரகுவின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் பாலக்கரை பாஜக மண்டலத் துணைத் தலைவர் விஜயரகு என்பவர் காந்தி மார்க்கெட் சாலையில் நேற்று முன்தினம் அதிகாலை அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்ற முகமது பாபு என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே குற்றவாளிகளை சீக்கிரமாக […]
பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினிகாந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தரிசனம் செய்ய வந்தார். அங்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலைகள் பொன்னாடைகள் அணிவிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கர்நாடகா உத்திரபிரதேசம் மாநிலங்களைப் போல ஒரு சில அமைப்புகளை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டிய […]
நெல்லை கண்ணனை கைதுசெய்யக்கோரி மெரினாவில் தடையை மீறி போராட்டம் நடத்திய ஹெச். ராஜா, பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 311 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேச்சாளர் நெல்லை கண்ணன் பிரதமர் நரேந்திர மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவர் குறித்து பொதுமேடையில் அவதூறாகப் பேசிய காணொலி சமூக வலைதளத்தில் வேகமாகப் பரவியது. இதை எதிர்த்து சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே நெல்லை கண்ணனை கைது செய்யக்கோரி பாஜக […]
அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு ஹெச்.ராஜா வாக்கு சேகரித்தது கூட்டணி கட்சித் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அகில இந்திய அளவில் மக்கள் தொடர்பு இயக்கம், மக்கள் விழிப்புணர்வு இயக்கம் தொடங்க இருக்கிறது. இந்த விழிப்புணர்வு […]
நடிகர் கமல்ஹாசன் உலகநாயகன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, உலக அறிவும் வேண்டும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி அருகேயுள்ள பில்லூர் பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் உறவினரான கிரிகணேஷை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பாஜக ஆட்சியில் தான் இலங்கை மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். இலங்கை அகதிகளுக்கு […]
மகாராஷ்டிராவில் பாஜக பெற்றிருந்த 105 தொகுதிகளை விட சிவசேனா வாங்கியிருந்த 56 தான் பெரியது என்று கூறிய மேதைகளுக்கு, பாஜக ஆட்சியமைத்து சரியான கணக்குப் பாடத்தைக் கற்றுக் கொடுத்துள்ளது என பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். சிட்டி யூனியன் வங்கியின் 116 ஆவது ஆண்டு தொடக்கவிழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் ஓ.எஸ். மணியன், தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் வானதி […]
கேப்டன் விஜயகாந்த் நன்றாக கம்பீரமாக இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் திருவள்ளுவரை ஹிந்துக்களின் அடையாளமாக பாஜகவின் […]
அரசு கலைக்கல்லூரியின் 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் கையேட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். ராஜா என அச்சிடப்பட்டிருந்தது மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேலம் வின்சென்ட் பகுதியில் அரசுக்கு சொந்தமான தன்னாட்சிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கூடுதல் கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]
இந்துக் கடவுள் குறித்து அவதூறாகப் பேசியதன் காரணமாக, காரப்பன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்டம் சிறுமுகை பகுதியில் ஜவுளி நிறுவன முதலாளியும், தேசிய கைத்தறி நெசவுப் பயிற்சியாளருமான காரப்பன் என்பவர், சில நாட்களுக்கு முன்பாக அந்த மாவட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று இந்துக் கடவுள்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சை வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகமாக வைரலாகி வருகிறது. இதற்குப் பல்வேறு இந்துதுவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், பாஜக தேசியச் […]
பாஜகவின் தமிழக தலைவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், “உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் […]
இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில், பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா திமுக, நாம் தமிழர் கட்சியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஆர்எஸ்எஸ் சீருடையுடன் கலந்துகொண்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்:பஞ்சமி இட விவகாரத்தில் ஸ்டாலின் ஏன் இதுவரையில் அந்த இடத்தின் மூல பத்திரத்தை வெளியிடாமல், பட்டாவை மட்டும் வெளியிட்டார். இதன் மூலம் திமுகவின் சொத்துக்கள் அனைத்தும், பஞ்சமி நிலங்களை […]
ராஜிவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமானை காவல்துறை கைது செய்ய வேண்டுமென்று H.ராஜா தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அங்கு பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், ”முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்றது சரிதான். ஒருகாலம் வரும். அப்போது வரலாறு திருப்பி எழுதப்படும். என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜிவ் காந்தி என்ற எதிரியை தமிழர் தாய் நிலத்தில் கொன்று புதைத்தோம் என்ற வரலாறு வரும்” […]
Go Back Modi என்று மோடி ஜி தமிழகம் வருவதை Trend செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி என்று ஹெச். ராஜா தெரிவித்துள்ளார். ஐஐடியின் 56 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் ரோஜா பூ கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பாஜகவின் சார்பில் சிபி ராதாகிருஷ்ணன் பொன்- ராதாகிருஷ்ணன், ஹெச் ராஜா உட்பட பலர் வரவேற்றதையடுத்து விமான நிலையத்தில் […]
நல்லவர் போல் நடித்த பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டதன் மூலம் காங்கிரஸ் ஊழல் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது என்பது தெரியவந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார். சிவகங்கையில் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெட்ச்.ராஜா இன்னும் சில நாட்களில் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் கைதாவார் என்றும் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். முதலில் பொதுத்தேர்வு என்றால் மாணவர்களுக்கு அல்ல வாத்தியாருக்கு தேர்வு அவர்கள் சரியான முறையில் கல்வி கற்பிக்கிறார்களா என்பதை […]
நடிகர் சூர்யாவின் பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சூர்யா புதிய கவ்விக் கொள்கை குறித்தும் , நீட் தேர்வு குறித்தும் விமர்சனம் செய்தார்.மேலும் , புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு […]
H.ராஜா ஒரு முந்திரி கொட்டை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் EVKS இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் நடைபெறுமென்றும் , மக்களவை தேர்தலுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் திமுக , அதிமுக , அமமுக , நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் என்று ஐந்து முனை போட்டி ஏற்பட்டதையடுத்து கட்சி […]