கட்டிப்பிடி வைத்தியத்தின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கட்டிப்பிடி வைத்தியம் என்ற பெயர் நாம் முதன் முதலாக அறிந்தது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் வாயிலாக தான். அதில் நடிகர் கமல் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கும் நபர்களையும், நோயில் சிக்கி தவிக்கும் நோயாளிகளையும் அன்போடு அரவணைத்து மேற்கொள்ளும் வைத்தியமே கட்டிப்பிடி வைத்தியம்.இந்த வைத்தியம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வித ஆறுதலையும், தைரியத்தையும் அளித்து அவர்களை பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும் என்பதே அதனுடைய கருத்து. அதன்படி, […]
Tag: #human
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசியை மனிதர்கள் மீது பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலகநாடுகள் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதையடுத்து மனிதர்கள் மீது அதை பரிந்துரைக்க […]
மனிதர்களின் உடல் வெப்ப நிலை குறித்த பல்வேறு புதிய தகவல்கள் மருத்துவ உலகில் இருந்த பல பழைய நம்பிக்கைகளை உடைத்து எரிந்துள்ளது. உலகெங்கும் உயிரியல் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு மனிதர்களின் இயல்பான உடல் வெப்ப நிலை 94.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்று கூறுகின்றனர். காய்ச்சல் உள்ளவர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அடிப்படை அளவிலிருந்து அளக்கப்படுகிறது. இந்த முறையானது கடந்த 150 ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் மனிதர்களின் உடல் வெப்பநிலையானது முன்பு […]
உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று அடிப்படை மனித உரிமைகள். ஆகையால் இது குறித்த விரிவான தகவலை காண்போம். உலகெங்கும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஐநா சபை டிசம்பர் 10 1948ஆம் வருடம் மனித உரிமைப் பிரகடனம் என்கின்ற 20க்கும் மேற்பட்ட விதிமுறைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ள விதிமுறைகளை மீறுவதற்கு ஐக்கிய சபையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் எந்த நாட்டு மக்களுக்கும் […]
அமேசான் என்கின்ற மிகப்பெரிய அடர்ந்த காட்டை எரித்து மனித உயிர்களை அழிக்கும் நோக்கில் பிரேசில் அரசாங்கம் செயல்பட்டு வருகின்றது. தற்பொழுது நீங்கள் சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களை சுற்றியுள்ள காற்றில் ஆக்சிஜன் இருக்கிறதா? அப்படியென்றால் மகிழ்ச்சி. ஆனால் நாளைக்கு இந்த நிலைமை உங்களுக்கு இருக்குமா? என்றால் அது நிச்சயம் அல்ல. இந்த உலகத்தினுடைய நுரையீரல் என்று சொல்லப்படக்கூடிய அமேசான் என்கின்ற காடு இந்த செய்தி தொகுப்பை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் வேளையில் நிமிடத்திற்கு கிட்டத்தட்ட இரண்டு கால்பந்து மைதானத்தின் அளவு […]
ஓடும் பேருந்தில் பயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் நடத்துனரை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர் . மதுரை to தஞ்சை செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருபவர் திருஞானம்.கோடை வெயில் சுட்டெரிப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குஆளாகுவதையும் , தண்ணீரின்றி கஷ்டப்படுவதையும் வெகுநாட்களாக கண்டு வந்துள்ளார் திருஞானம் . இதனால் வேலைக்கு புறப்படும் முன்பே தனது வீட்டிலிருந்து சுமார் இருபது பாட்டில்களுக்கும் மேல் தண்ணீர் எடுத்துக் கொண்டு வேலைக்கு செல்வார். பேருந்தில் களைப்புடன் மற்றும் தண்ணீர் […]