Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இங்க விளையாட கூடாது” கன்னத்தில் அறைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர்… மனித உரிமை ஆணையத்தின் உத்தரவு…!!

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் எம். சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் எம். சரண்ராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜாபர்கான்பேட்டை பகுதியில் இருக்கும் ராகவ ரெட்டி காலனியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்நிலையில் அந்த இடத்திற்கு […]

Categories

Tech |