Categories
ஆட்டோ மொபைல்

அசத்தல் சலுகையில் ஹுண்டாய் கார்கள்…. உடனே முந்துங்கள்….!!

இந்தியாவில் உள்ள HYUNDAI கார் விற்பனையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்து வழங்கி வருகின்றனர். இவற்றை வாடிக்கையாளர்கள் discount, exchange bonus மற்றும் corporate discount வடிவில் பெற்றுக் கொள்ளலாம். Hyundai grand i10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களின் turbo petrol variant வாங்குவோருக்கு ரூ. 35000 discount, ரூ. 10000 exchange bonus மற்றும் ரூ. 3000 corporate discount என மொத்தம் ரூ. 48000 வரையிலான சலுகைகளை பெறலாம். இதே […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

விற்பனையாகாமல் தேங்கி நிற்கும் கார்கள் … ஊழியர்கள் கடும் வேதனை ..!!

டொயோட்டோ மற்றும் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தனது தொழிற்சாலைகளில் கார்  உற்பத்தியை நிறுத்தி உள்ளது.  பொருளாதார மந்தநிலை காரணமாக ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ மற்றும் தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்கள் கார்களின் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றுபவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாப் – 10 கார் பட்டியல் வெளியீடு … மாஸ் காட்டிய மாருதி நிறுவனம் ..!!

டாப் 10 கார்களின் வருட விற்பனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் முன்னணியில் உள்ளது.  இந்த ஆண்டு  ஜூலை மாதக் கணக்கெடுப்பின்படி ,  கார்களின் ஒட்டுமொத்த விற்பனை  1.07 லட்சம் ஆகும் . ஆனால் ,  கடந்த ஆண்டு 1.35 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 21 சதவிதம் கார் விற்பனை குறைந்துள்ளது. இதில் , மாருதி நிறுவனம் ஜூலை மாதத்தில் 15,062 வேகன் ஆர் கார்களை விற்பனை செய்து உள்ளது . இதன்மூலம்  […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கெத்து காட்டும் ஹூன்டாய் நிறுவனம் … புதிய கிராண்ட் ஐ10 நியாஸ் ..!!

ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை இந்தியாவில் விற்பனை செய்ய உள்ளது .  இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனம் தனது கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் காரை வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியிட இருக்கிறது. இந்த புதிய காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டது. இந்த கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது.   இந்நிலையில், கிராண்ட் ஐ10 நியாஸ் மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த புதிய […]

Categories

Tech |